×

(உங்கள்) மனைவிகளை நீங்கள் (ரஜயியான) தலாக்குக் கூறி, அவர்கள் தங்கள் (இத்தாவின்) தவணையிலிருந்தால் (அத்தவணை முடிவதற்குள்) 2:231 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:231) ayat 231 in Tamil

2:231 Surah Al-Baqarah ayat 231 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 231 - البَقَرَة - Page - Juz 2

﴿وَإِذَا طَلَّقۡتُمُ ٱلنِّسَآءَ فَبَلَغۡنَ أَجَلَهُنَّ فَأَمۡسِكُوهُنَّ بِمَعۡرُوفٍ أَوۡ سَرِّحُوهُنَّ بِمَعۡرُوفٖۚ وَلَا تُمۡسِكُوهُنَّ ضِرَارٗا لِّتَعۡتَدُواْۚ وَمَن يَفۡعَلۡ ذَٰلِكَ فَقَدۡ ظَلَمَ نَفۡسَهُۥۚ وَلَا تَتَّخِذُوٓاْ ءَايَٰتِ ٱللَّهِ هُزُوٗاۚ وَٱذۡكُرُواْ نِعۡمَتَ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَمَآ أَنزَلَ عَلَيۡكُم مِّنَ ٱلۡكِتَٰبِ وَٱلۡحِكۡمَةِ يَعِظُكُم بِهِۦۚ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ ﴾
[البَقَرَة: 231]

(உங்கள்) மனைவிகளை நீங்கள் (ரஜயியான) தலாக்குக் கூறி, அவர்கள் தங்கள் (இத்தாவின்) தவணையிலிருந்தால் (அத்தவணை முடிவதற்குள்) அவர்களை முறைப்படி (மனைவிகளாகவே) நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள். அல்லது (இத்தாவின் தவணையை முடித்துக் கொண்டு) முறைப்படி விட்டுவிடுங்கள். ஆனால், நீங்கள் அநியாயமாகத் துன்புறுத்துவதற்காக அவர்களைத் தடுத்து வைத்துக் கொள்ளாதீர்கள். இவ்விதம் எவரேனும் செய்தால் நிச்சயமாக அவர் தனக்குத்தான்ன தீங்கிழைத்துக் கொண்டவராவார். ஆகவே, அல்லாஹ்வுடைய வசனங்(களில் கூறப்பட்டுள்ள விஷயங்)களைப் பரிகாசமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடையையும், உங்கள் மீது அவன் இறக்கிய வேதத்தையும், ஞானத்தையும் சிந்தித்து (ஆராய்ந்து) பாருங்கள். அவன் இதைக் கொண்டு உங்களுக்கு உபதேசிக்கிறான். அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிவான் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்

❮ Previous Next ❯

ترجمة: وإذا طلقتم النساء فبلغن أجلهن فأمسكوهن بمعروف أو سرحوهن بمعروف ولا تمسكوهن, باللغة التاميلية

﴿وإذا طلقتم النساء فبلغن أجلهن فأمسكوهن بمعروف أو سرحوهن بمعروف ولا تمسكوهن﴾ [البَقَرَة: 231]

Abdulhameed Baqavi
(Unkal) manaivikalai ninkal (rajayiyana) talakkuk kuri, avarkal tankal (ittavin) tavanaiyiliruntal (attavanai mutivatarkul) avarkalai muraippati (manaivikalakave) nirutti vaittuk kollunkal. Allatu (ittavin tavanaiyai mutittuk kontu) muraippati vittuvitunkal. Anal, ninkal aniyayamakat tunpuruttuvatarkaka avarkalait tatuttu vaittuk kollatirkal. Ivvitam evarenum ceytal niccayamaka avar tanakkuttanna tinkilaittuk kontavaravar. Akave, allahvutaiya vacanan(kalil kurappattulla visayan)kalaip parikacamaka etuttuk kollatirkal. Unkal mitu allah purintirukkum arutkotaiyaiyum, unkal mitu avan irakkiya vetattaiyum, nanattaiyum cintittu (arayntu) parunkal. Avan itaik kontu unkalukku upatecikkiran. Allahvukkup payantu kollunkal. Niccayamaka allah anaittaiyum nankarivan enpataiyum urutiyaka arintu kollunkal
Abdulhameed Baqavi
(Uṅkaḷ) maṉaivikaḷai nīṅkaḷ (rajayiyāṉa) talākkuk kūṟi, avarkaḷ taṅkaḷ (ittāviṉ) tavaṇaiyiliruntāl (attavaṇai muṭivataṟkuḷ) avarkaḷai muṟaippaṭi (maṉaivikaḷākavē) niṟutti vaittuk koḷḷuṅkaḷ. Allatu (ittāviṉ tavaṇaiyai muṭittuk koṇṭu) muṟaippaṭi viṭṭuviṭuṅkaḷ. Āṉāl, nīṅkaḷ aniyāyamākat tuṉpuṟuttuvataṟkāka avarkaḷait taṭuttu vaittuk koḷḷātīrkaḷ. Ivvitam evarēṉum ceytāl niccayamāka avar taṉakkuttāṉṉa tīṅkiḻaittuk koṇṭavarāvār. Ākavē, allāhvuṭaiya vacaṉaṅ(kaḷil kūṟappaṭṭuḷḷa viṣayaṅ)kaḷaip parikācamāka eṭuttuk koḷḷātīrkaḷ. Uṅkaḷ mītu allāh purintirukkum aruṭkoṭaiyaiyum, uṅkaḷ mītu avaṉ iṟakkiya vētattaiyum, ñāṉattaiyum cintittu (ārāyntu) pāruṅkaḷ. Avaṉ itaik koṇṭu uṅkaḷukku upatēcikkiṟāṉ. Allāhvukkup payantu koḷḷuṅkaḷ. Niccayamāka allāh aṉaittaiyum naṉkaṟivāṉ eṉpataiyum uṟutiyāka aṟintu koḷḷuṅkaḷ
Jan Turst Foundation
(milakkutiya) talak kurit tavanai-ittat-mutivatarkul muraippati avarkalai(unkalutan) niruttik kollunkal; allatu (ittavin) tavanai mutintatum muraippati avarkalai vituvittu vitunkal;. Anal avarkalai unkalutan vaittuk kontu avarkalait tunpuruttatirkal;. Avarkalitam varampu miri natavatirkal;. Ivvaru oruvar natantu kolvaranal, avar tamakkut tame tinkilaittuk kolkirar;. Enave, allahvin vacanankalaik kelik kuttaka akkivitatirkal;. Avan unkalukku alitta arul kotaikalaiyum, unkal mitu irakkiya vetattaiyum, nanattaiyum cinti; ttupparunkal. Ivarraikkontu avan unkalukku narpotanai ceykiran;. Allahvai ancunkal;. Niccayamaka allah yavarraiyum nankaripavanaka irukkinran enpatai arintu kollunkal
Jan Turst Foundation
(mīḷakkūṭiya) talāk kūṟit tavaṇai-ittat-muṭivataṟkuḷ muṟaippaṭi avarkaḷai(uṅkaḷuṭaṉ) niṟuttik koḷḷuṅkaḷ; allatu (ittāviṉ) tavaṇai muṭintatum muṟaippaṭi avarkaḷai viṭuvittu viṭuṅkaḷ;. Āṉāl avarkaḷai uṅkaḷuṭaṉ vaittuk koṇṭu avarkaḷait tuṉpuṟuttātīrkaḷ;. Avarkaḷiṭam varampu mīṟi naṭavātīrkaḷ;. Ivvāṟu oruvar naṭantu koḷvārāṉāl, avar tamakkut tāmē tīṅkiḻaittuk koḷkiṟār;. Eṉavē, allāhviṉ vacaṉaṅkaḷaik kēlik kūttāka ākkiviṭātīrkaḷ;. Avaṉ uṅkaḷukku aḷitta aruḷ koṭaikaḷaiyum, uṅkaḷ mītu iṟakkiya vētattaiyum, ñāṉattaiyum cinti; ttuppāruṅkaḷ. Ivaṟṟaikkoṇṭu avaṉ uṅkaḷukku naṟpōtaṉai ceykiṟāṉ;. Allāhvai añcuṅkaḷ;. Niccayamāka allāh yāvaṟṟaiyum naṉkaṟipavaṉāka irukkiṉṟāṉ eṉpatai aṟintu koḷḷuṅkaḷ
Jan Turst Foundation
(மீளக்கூடிய) தலாக் கூறித் தவணை-இத்தத்-முடிவதற்குள் முறைப்படி அவர்களை(உங்களுடன்) நிறுத்திக் கொள்ளுங்கள்; அல்லது (இத்தாவின்) தவணை முடிந்ததும் முறைப்படி அவர்களை விடுவித்து விடுங்கள்;. ஆனால் அவர்களை உங்களுடன் வைத்துக் கொண்டு அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்;. அவர்களிடம் வரம்பு மீறி நடவாதீர்கள்;. இவ்வாறு ஒருவர் நடந்து கொள்வாரானால், அவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கிறார்;. எனவே, அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக் கூத்தாக ஆக்கிவிடாதீர்கள்;. அவன் உங்களுக்கு அளித்த அருள் கொடைகளையும், உங்கள் மீது இறக்கிய வேதத்தையும், ஞானத்தையும் சிந்தி; த்துப்பாருங்கள். இவற்றைக்கொண்டு அவன் உங்களுக்கு நற்போதனை செய்கிறான்;. அல்லாஹ்வை அஞ்சுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிபவனாக இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek