×

உங்களில் மனைவிகளை விட்டுவிட்டு இறப்பவர்கள் ‘தங்கள் மனைவிகளை (வீட்டைவிட்டு) அப்புறப்படுத்தி விடாது, ஓர் ஆண்டுவரை உணவு 2:240 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:240) ayat 240 in Tamil

2:240 Surah Al-Baqarah ayat 240 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 240 - البَقَرَة - Page - Juz 2

﴿وَٱلَّذِينَ يُتَوَفَّوۡنَ مِنكُمۡ وَيَذَرُونَ أَزۡوَٰجٗا وَصِيَّةٗ لِّأَزۡوَٰجِهِم مَّتَٰعًا إِلَى ٱلۡحَوۡلِ غَيۡرَ إِخۡرَاجٖۚ فَإِنۡ خَرَجۡنَ فَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ فِي مَا فَعَلۡنَ فِيٓ أَنفُسِهِنَّ مِن مَّعۡرُوفٖۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٞ ﴾
[البَقَرَة: 240]

உங்களில் மனைவிகளை விட்டுவிட்டு இறப்பவர்கள் ‘தங்கள் மனைவிகளை (வீட்டைவிட்டு) அப்புறப்படுத்தி விடாது, ஓர் ஆண்டுவரை உணவு உடை போன்ற செலவுகளை வழங்குமாறு' (வாரிசுகளுக்கு) மரண சாசனம் கூறவும். ஆனால், அவர்கள் (தாமாகவே) வெளியில் சென்று தங்களுக்கு முறைப்படி (திருமணம்) ஏதும் செய்து கொண்டா(ல், அ)தனால் உங்கள் மீது குற்றமில்லை. அல்லாஹ் மிகைத்தவன், நுண்ணறிவுடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: والذين يتوفون منكم ويذرون أزواجا وصية لأزواجهم متاعا إلى الحول غير إخراج, باللغة التاميلية

﴿والذين يتوفون منكم ويذرون أزواجا وصية لأزواجهم متاعا إلى الحول غير إخراج﴾ [البَقَرَة: 240]

Abdulhameed Baqavi
Unkalil manaivikalai vittuvittu irappavarkal ‘tankal manaivikalai (vittaivittu) appurappatutti vitatu, or antuvarai unavu utai ponra celavukalai valankumaru' (varicukalukku) marana cacanam kuravum. Anal, avarkal (tamakave) veliyil cenru tankalukku muraippati (tirumanam) etum ceytu konta(l, a)tanal unkal mitu kurramillai. Allah mikaittavan, nunnarivutaiyavan avan
Abdulhameed Baqavi
Uṅkaḷil maṉaivikaḷai viṭṭuviṭṭu iṟappavarkaḷ ‘taṅkaḷ maṉaivikaḷai (vīṭṭaiviṭṭu) appuṟappaṭutti viṭātu, ōr āṇṭuvarai uṇavu uṭai pōṉṟa celavukaḷai vaḻaṅkumāṟu' (vāricukaḷukku) maraṇa cācaṉam kūṟavum. Āṉāl, avarkaḷ (tāmākavē) veḷiyil ceṉṟu taṅkaḷukku muṟaippaṭi (tirumaṇam) ētum ceytu koṇṭā(l, a)taṉāl uṅkaḷ mītu kuṟṟamillai. Allāh mikaittavaṉ, nuṇṇaṟivuṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
unkalil evarenum manaiviyarai vittu irakkum nilaiyil irupparkalanal, tankal manaiviyarukku orantu varai (unavu, utai ponra tevaikalaik kotuttu) atarittu, (vittai vittu avarkal) veliyerrappatatapati (varicakalukku) avarkal marana cacanam kurutal ventum; anal, appenkal tankale veliye cenru muraippati tankal kariyankalaic ceytu kontarkalanal, (atil) unkal mitu kurramillai - melum allah vallamaiyutaiyavanum, arivarral utaiyonum avan
Jan Turst Foundation
uṅkaḷil evarēṉum maṉaiviyarai viṭṭu iṟakkum nilaiyil iruppārkaḷāṉāl, taṅkaḷ maṉaiviyarukku ōrāṇṭu varai (uṇavu, uṭai pōṉṟa tēvaikaḷaik koṭuttu) ātarittu, (vīṭṭai viṭṭu avarkaḷ) veḷiyēṟṟappaṭātapaṭi (vāricakaḷukku) avarkaḷ maraṇa cācaṉam kūṟutal vēṇṭum; āṉāl, appeṇkaḷ tāṅkaḷē veḷiyē ceṉṟu muṟaippaṭi taṅkaḷ kāriyaṅkaḷaic ceytu koṇṭārkaḷāṉāl, (atil) uṅkaḷ mītu kuṟṟamillai - mēlum allāh vallamaiyuṭaiyavaṉum, aṟivāṟṟal uṭaiyōṉum āvāṉ
Jan Turst Foundation
உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு இறக்கும் நிலையில் இருப்பார்களானால், தங்கள் மனைவியருக்கு ஓராண்டு வரை (உணவு, உடை போன்ற தேவைகளைக் கொடுத்து) ஆதரித்து, (வீட்டை விட்டு அவர்கள்) வெளியேற்றப்படாதபடி (வாரிசகளுக்கு) அவர்கள் மரண சாசனம் கூறுதல் வேண்டும்; ஆனால், அப்பெண்கள் தாங்களே வெளியே சென்று முறைப்படி தங்கள் காரியங்களைச் செய்து கொண்டார்களானால், (அதில்) உங்கள் மீது குற்றமில்லை - மேலும் அல்லாஹ் வல்லமையுடையவனும், அறிவாற்றல் உடையோனும் ஆவான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek