×

ஆனால், (தொழுகையின் நேரம் வந்து, எதிரி போன்ற ஏதேனும் ஒரு காரணத்தால் ஓரிடத்தில் நின்று தொழ) 2:239 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:239) ayat 239 in Tamil

2:239 Surah Al-Baqarah ayat 239 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 239 - البَقَرَة - Page - Juz 2

﴿فَإِنۡ خِفۡتُمۡ فَرِجَالًا أَوۡ رُكۡبَانٗاۖ فَإِذَآ أَمِنتُمۡ فَٱذۡكُرُواْ ٱللَّهَ كَمَا عَلَّمَكُم مَّا لَمۡ تَكُونُواْ تَعۡلَمُونَ ﴾
[البَقَرَة: 239]

ஆனால், (தொழுகையின் நேரம் வந்து, எதிரி போன்ற ஏதேனும் ஒரு காரணத்தால் ஓரிடத்தில் நின்று தொழ) நீங்கள் பயந்தால், நடந்தவர்களாக அல்லது வாகனத்தின் மீது இருந்தவர்களாக (தொழுங்கள்). தவிர (உங்கள் பயம் நீங்கி) நீங்கள் அச்சமற்று விட்டால் நீங்கள் (தொழுகையை) அறியாமலிருந்த சமயத்தில் அல்லாஹ் உங்களுக்கு(த் தொழுகையை)க் கற்றுக் கொடுத்தபடி (தொழுது) அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்

❮ Previous Next ❯

ترجمة: فإن خفتم فرجالا أو ركبانا فإذا أمنتم فاذكروا الله كما علمكم ما, باللغة التاميلية

﴿فإن خفتم فرجالا أو ركبانا فإذا أمنتم فاذكروا الله كما علمكم ما﴾ [البَقَرَة: 239]

Abdulhameed Baqavi
anal, (tolukaiyin neram vantu, etiri ponra etenum oru karanattal oritattil ninru tola) ninkal payantal, natantavarkalaka allatu vakanattin mitu iruntavarkalaka (tolunkal). Tavira (unkal payam ninki) ninkal accamarru vittal ninkal (tolukaiyai) ariyamalirunta camayattil allah unkalukku(t tolukaiyai)k karruk kotuttapati (tolutu) allahvai tikru ceyyunkal
Abdulhameed Baqavi
āṉāl, (toḻukaiyiṉ nēram vantu, etiri pōṉṟa ētēṉum oru kāraṇattāl ōriṭattil niṉṟu toḻa) nīṅkaḷ payantāl, naṭantavarkaḷāka allatu vākaṉattiṉ mītu iruntavarkaḷāka (toḻuṅkaḷ). Tavira (uṅkaḷ payam nīṅki) nīṅkaḷ accamaṟṟu viṭṭāl nīṅkaḷ (toḻukaiyai) aṟiyāmalirunta camayattil allāh uṅkaḷukku(t toḻukaiyai)k kaṟṟuk koṭuttapaṭi (toḻutu) allāhvai tikru ceyyuṅkaḷ
Jan Turst Foundation
ayinum, (pakaivarkalaiyo allatu veretaiyumo kontu) ninkal payappatum nilaiyil iruntal, natantu konto allatu cavari ceytu kontovakilum tolutu kollunkal; pinnar ninkal accam tirntatum, ninkal ariyamal iruntatai avan unkalukku arivittataip ponru, (niraivutan tolutu) allahvai ninaivu kurunkal
Jan Turst Foundation
āyiṉum, (pakaivarkaḷaiyō allatu vēṟetaiyumō koṇṭu) nīṅkaḷ payappaṭum nilaiyil iruntāl, naṭantu koṇṭō allatu cavāri ceytu koṇṭōvākilum toḻutu koḷḷuṅkaḷ; piṉṉar nīṅkaḷ accam tīrntatum, nīṅkaḷ aṟiyāmal iruntatai avaṉ uṅkaḷukku aṟivittataip pōṉṟu, (niṟaivuṭaṉ toḻutu) allāhvai niṉaivu kūṟuṅkaḷ
Jan Turst Foundation
ஆயினும், (பகைவர்களையோ அல்லது வேறெதையுமோ கொண்டு) நீங்கள் பயப்படும் நிலையில் இருந்தால், நடந்து கொண்டோ அல்லது சவாரி செய்து கொண்டோவாகிலும் தொழுது கொள்ளுங்கள்; பின்னர் நீங்கள் அச்சம் தீர்ந்ததும், நீங்கள் அறியாமல் இருந்ததை அவன் உங்களுக்கு அறிவித்ததைப் போன்று, (நிறைவுடன் தொழுது) அல்லாஹ்வை நினைவு கூறுங்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek