×

இன்னும், தலாக்குக் கூறப்பட்ட பெண்களுக்கு, (அவர்களுடைய இத்தாவின் தவணை வரையிலும்) முறைப்படி (கணவனுடைய சொத்திலிருந்தே) பராமரிப்பு 2:241 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:241) ayat 241 in Tamil

2:241 Surah Al-Baqarah ayat 241 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 241 - البَقَرَة - Page - Juz 2

﴿وَلِلۡمُطَلَّقَٰتِ مَتَٰعُۢ بِٱلۡمَعۡرُوفِۖ حَقًّا عَلَى ٱلۡمُتَّقِينَ ﴾
[البَقَرَة: 241]

இன்னும், தலாக்குக் கூறப்பட்ட பெண்களுக்கு, (அவர்களுடைய இத்தாவின் தவணை வரையிலும்) முறைப்படி (கணவனுடைய சொத்திலிருந்தே) பராமரிப்பு பெறத் தகுதியுண்டு. (அவ்வாறு அவர்களை பராமரிப்பது) இறையச்சமுடையவர்கள் மீது கடமையாகும்

❮ Previous Next ❯

ترجمة: وللمطلقات متاع بالمعروف حقا على المتقين, باللغة التاميلية

﴿وللمطلقات متاع بالمعروف حقا على المتقين﴾ [البَقَرَة: 241]

Abdulhameed Baqavi
iṉṉum, talākkuk kūṟappaṭṭa peṇkaḷukku, (avarkaḷuṭaiya ittāviṉ tavaṇai varaiyilum) muṟaippaṭi (kaṇavaṉuṭaiya cottiliruntē) parāmarippu peṟat takutiyuṇṭu. (Avvāṟu avarkaḷai parāmarippatu) iṟaiyaccamuṭaiyavarkaḷ mītu kaṭamaiyākum
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek