×

(நபியே!) இவை அல்லாஹ்வுடைய வசனங்களாகும். நாம் அவற்றை உமக்கு உண்மையில் ஓதிக்காண்பிக்கிறோம். தவிர, நிச்சயமாக நீர் 2:252 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:252) ayat 252 in Tamil

2:252 Surah Al-Baqarah ayat 252 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 252 - البَقَرَة - Page - Juz 2

﴿تِلۡكَ ءَايَٰتُ ٱللَّهِ نَتۡلُوهَا عَلَيۡكَ بِٱلۡحَقِّۚ وَإِنَّكَ لَمِنَ ٱلۡمُرۡسَلِينَ ﴾
[البَقَرَة: 252]

(நபியே!) இவை அல்லாஹ்வுடைய வசனங்களாகும். நாம் அவற்றை உமக்கு உண்மையில் ஓதிக்காண்பிக்கிறோம். தவிர, நிச்சயமாக நீர் (நம்மால்) அனுப்பப்பட்ட தூதர்களில் ஒருவர்தான்

❮ Previous Next ❯

ترجمة: تلك آيات الله نتلوها عليك بالحق وإنك لمن المرسلين, باللغة التاميلية

﴿تلك آيات الله نتلوها عليك بالحق وإنك لمن المرسلين﴾ [البَقَرَة: 252]

Abdulhameed Baqavi
(napiye!) Ivai allahvutaiya vacanankalakum. Nam avarrai umakku unmaiyil otikkanpikkirom. Tavira, niccayamaka nir (nam'mal) anuppappatta tutarkalil oruvartan
Abdulhameed Baqavi
(napiyē!) Ivai allāhvuṭaiya vacaṉaṅkaḷākum. Nām avaṟṟai umakku uṇmaiyil ōtikkāṇpikkiṟōm. Tavira, niccayamāka nīr (nam'māl) aṉuppappaṭṭa tūtarkaḷil oruvartāṉ
Jan Turst Foundation
(napiye!) Ivai allahvin vacanankalakum; ivarrai nam unmaiyaik kontu umakku otik kanpikkinrom;. Niccayamaka nir (nam'mal anuppappatta) tutarkalil oruvar tam
Jan Turst Foundation
(napiyē!) Ivai allāhviṉ vacaṉaṅkaḷākum; ivaṟṟai nām uṇmaiyaik koṇṭu umakku ōtik kāṇpikkiṉṟōm;. Niccayamāka nīr (nam'māl aṉuppappaṭṭa) tūtarkaḷil oruvar tām
Jan Turst Foundation
(நபியே!) இவை அல்லாஹ்வின் வசனங்களாகும்; இவற்றை நாம் உண்மையைக் கொண்டு உமக்கு ஓதிக் காண்பிக்கின்றோம்;. நிச்சயமாக நீர் (நம்மால் அனுப்பப்பட்ட) தூதர்களில் ஒருவர் தாம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek