×

ஆதலால், அவர்கள் அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு அவர்களை முறியடித்து விட்டார்கள். இதில் (எதிரிகளின் அரசனாகிய) ஜாலூத்தை 2:251 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:251) ayat 251 in Tamil

2:251 Surah Al-Baqarah ayat 251 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 251 - البَقَرَة - Page - Juz 2

﴿فَهَزَمُوهُم بِإِذۡنِ ٱللَّهِ وَقَتَلَ دَاوُۥدُ جَالُوتَ وَءَاتَىٰهُ ٱللَّهُ ٱلۡمُلۡكَ وَٱلۡحِكۡمَةَ وَعَلَّمَهُۥ مِمَّا يَشَآءُۗ وَلَوۡلَا دَفۡعُ ٱللَّهِ ٱلنَّاسَ بَعۡضَهُم بِبَعۡضٖ لَّفَسَدَتِ ٱلۡأَرۡضُ وَلَٰكِنَّ ٱللَّهَ ذُو فَضۡلٍ عَلَى ٱلۡعَٰلَمِينَ ﴾
[البَقَرَة: 251]

ஆதலால், அவர்கள் அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு அவர்களை முறியடித்து விட்டார்கள். இதில் (எதிரிகளின் அரசனாகிய) ஜாலூத்தை (தாலூத்துடைய படையிலிருந்த) தாவூத் வெட்டினார். பின்னர், அவருக்கு அல்லாஹ் ஞானத்தையும், அரசாங்கத்தையும் அளித்து (போர்க்கவசம் செய்வது போன்ற) தான் விரும்பியவற்றை எல்லாம் அவருக்குக் கற்பித்துக் கொடுத்தான். (இவ்வாறு) மனிதர்களில் (தீங்கு செய்யும்) சிலரை மனிதர்களில் (நல்லவர்கள்) சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காவிட்டால் இப்பூமி அழிந்தேயிருக்கும். ஆயினும் நிச்சயமாக அல்லாஹ் உலகத்தார் மீது கருணையுடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: فهزموهم بإذن الله وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما, باللغة التاميلية

﴿فهزموهم بإذن الله وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما﴾ [البَقَرَة: 251]

Abdulhameed Baqavi
atalal, avarkal allahvin utaviyaik kontu avarkalai muriyatittu vittarkal. Itil (etirikalin aracanakiya) jaluttai (taluttutaiya pataiyilirunta) tavut vettinar. Pinnar, avarukku allah nanattaiyum, aracankattaiyum alittu (porkkavacam ceyvatu ponra) tan virumpiyavarrai ellam avarukkuk karpittuk kotuttan. (Ivvaru) manitarkalil (tinku ceyyum) cilarai manitarkalil (nallavarkal) cilaraik kontu allah tatukkavittal ippumi alinteyirukkum. Ayinum niccayamaka allah ulakattar mitu karunaiyutaiyavan avan
Abdulhameed Baqavi
ātalāl, avarkaḷ allāhviṉ utaviyaik koṇṭu avarkaḷai muṟiyaṭittu viṭṭārkaḷ. Itil (etirikaḷiṉ aracaṉākiya) jālūttai (tālūttuṭaiya paṭaiyilirunta) tāvūt veṭṭiṉār. Piṉṉar, avarukku allāh ñāṉattaiyum, aracāṅkattaiyum aḷittu (pōrkkavacam ceyvatu pōṉṟa) tāṉ virumpiyavaṟṟai ellām avarukkuk kaṟpittuk koṭuttāṉ. (Ivvāṟu) maṉitarkaḷil (tīṅku ceyyum) cilarai maṉitarkaḷil (nallavarkaḷ) cilaraik koṇṭu allāh taṭukkāviṭṭāl ippūmi aḻintēyirukkum. Āyiṉum niccayamāka allāh ulakattār mītu karuṇaiyuṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
ivvaru ivarkal allahvin (arul mikka) anumati kontu jaluttin pataiyai muriyatittarkal;. Tavutu jaluttaik konrar;. Allah (tavutukku) aracurimaiyaiyum, nanattaiyum kotuttan;. Tan virumpiyavarraiyellam avarukkuk karpittan; (ivvitamaka)allah makkalil (nanmai ceyyum) oru kuttattinaraik kontu (timai ceyyum) marroru kuttattinarait tatukkavittal, (ulakam cirkettirukkum.) Ayinum, niccayamaka allah akilattar mitu perunkarunaiyutaiyonaka irukkiran
Jan Turst Foundation
ivvāṟu ivarkaḷ allāhviṉ (aruḷ mikka) aṉumati koṇṭu jālūttiṉ paṭaiyai muṟiyaṭittārkaḷ;. Tāvūtu jālūttaik koṉṟār;. Allāh (tāvūtukku) aracurimaiyaiyum, ñāṉattaiyum koṭuttāṉ;. Tāṉ virumpiyavaṟṟaiyellām avarukkuk kaṟpittāṉ; (ivvitamāka)allāh makkaḷil (naṉmai ceyyum) oru kūṭṭattiṉaraik koṇṭu (tīmai ceyyum) maṟṟoru kūṭṭattiṉarait taṭukkāviṭṭāl, (ulakam cīrkeṭṭirukkum.) Āyiṉum, niccayamāka allāh akilattār mītu peruṅkaruṇaiyuṭaiyōṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
இவ்வாறு இவர்கள் அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு ஜாலூத்தின் படையை முறியடித்தார்கள்;. தாவூது ஜாலூத்தைக் கொன்றார்;. அல்லாஹ் (தாவூதுக்கு) அரசுரிமையையும், ஞானத்தையும் கொடுத்தான்;. தான் விரும்பியவற்றையெல்லாம் அவருக்குக் கற்பித்தான்; (இவ்விதமாக)அல்லாஹ் மக்களில் (நன்மை செய்யும்) ஒரு கூட்டத்தினரைக் கொண்டு (தீமை செய்யும்) மற்றொரு கூட்டத்தினரைத் தடுக்காவிட்டால், (உலகம் சீர்கெட்டிருக்கும்.) ஆயினும், நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் மீது பெருங்கருணையுடையோனாக இருக்கிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek