×

(நபியே!) அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் பொருள்களைச் செலவு செய்கிறவர்களுடைய (பொருள்களின்) உதாரணம், ஒரு வித்தின் உதாரணத்தை 2:261 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:261) ayat 261 in Tamil

2:261 Surah Al-Baqarah ayat 261 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 261 - البَقَرَة - Page - Juz 3

﴿مَّثَلُ ٱلَّذِينَ يُنفِقُونَ أَمۡوَٰلَهُمۡ فِي سَبِيلِ ٱللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنۢبَتَتۡ سَبۡعَ سَنَابِلَ فِي كُلِّ سُنۢبُلَةٖ مِّاْئَةُ حَبَّةٖۗ وَٱللَّهُ يُضَٰعِفُ لِمَن يَشَآءُۚ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌ ﴾
[البَقَرَة: 261]

(நபியே!) அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் பொருள்களைச் செலவு செய்கிறவர்களுடைய (பொருள்களின்) உதாரணம், ஒரு வித்தின் உதாரணத்தை ஒத்திருக்கிறது. அ(ந்த வித்)து ஏழு கதிர்களைத் தந்தது. ஒவ்வொரு கதிரிலும் நூறு வித்துக்கள் (ஆக, எழுநூறு வித்துக்கள் அந்த ஒரு வித்திலிருந்து) உற்பத்தியாயின. அல்லாஹ், தான் விரும்பியவர்களுக்கு (இதை மேலும்,) இரட்டிப்பாக்குகிறான். ஏனெனில், அல்லாஹ் (வழங்குவதில்) மிக விசாலமானவன், நன்கறிந்தவன்

❮ Previous Next ❯

ترجمة: مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل, باللغة التاميلية

﴿مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل﴾ [البَقَرَة: 261]

Abdulhameed Baqavi
(napiye!) Allahvutaiya pataiyil tankal porulkalaic celavu ceykiravarkalutaiya (porulkalin) utaranam, oru vittin utaranattai ottirukkiratu. A(nta vit)tu elu katirkalait tantatu. Ovvoru katirilum nuru vittukkal (aka, elunuru vittukkal anta oru vittiliruntu) urpattiyayina. Allah, tan virumpiyavarkalukku (itai melum,) irattippakkukiran. Enenil, allah (valankuvatil) mika vicalamanavan, nankarintavan
Abdulhameed Baqavi
(napiyē!) Allāhvuṭaiya pātaiyil taṅkaḷ poruḷkaḷaic celavu ceykiṟavarkaḷuṭaiya (poruḷkaḷiṉ) utāraṇam, oru vittiṉ utāraṇattai ottirukkiṟatu. A(nta vit)tu ēḻu katirkaḷait tantatu. Ovvoru katirilum nūṟu vittukkaḷ (āka, eḻunūṟu vittukkaḷ anta oru vittiliruntu) uṟpattiyāyiṉa. Allāh, tāṉ virumpiyavarkaḷukku (itai mēlum,) iraṭṭippākkukiṟāṉ. Ēṉeṉil, allāh (vaḻaṅkuvatil) mika vicālamāṉavaṉ, naṉkaṟintavaṉ
Jan Turst Foundation
allahvin pataiyil tankal celvattaic celavitupavarkalukku uvamaiyavatu ovvoru katirilum nuru taniya manikalaik konta elu katirkalai mulaippikkum oru vittaip ponratu. Allah tan natiyavarkalukku (itai melum) irattippakkukinran; innum allah vicalamana (kotaiyutaiya)van; yavarraiyum nankaripavan
Jan Turst Foundation
allāhviṉ pātaiyil taṅkaḷ celvattaic celaviṭupavarkaḷukku uvamaiyāvatu ovvoru katirilum nūṟu tāṉiya maṇikaḷaik koṇṭa ēḻu katirkaḷai muḷaippikkum oru vittaip pōṉṟatu. Allāh tāṉ nāṭiyavarkaḷukku (itai mēlum) iraṭṭippākkukiṉṟāṉ; iṉṉum allāh vicālamāṉa (koṭaiyuṭaiya)vaṉ; yāvaṟṟaiyum naṉkaṟipavaṉ
Jan Turst Foundation
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek