×

எவர்கள் தங்கள் பொருள்களை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்து (அப்பொருளை வாங்கியவனுக்குத்) தாங்கள் அதைக் கொடுத்ததற்காக 2:262 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:262) ayat 262 in Tamil

2:262 Surah Al-Baqarah ayat 262 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 262 - البَقَرَة - Page - Juz 3

﴿ٱلَّذِينَ يُنفِقُونَ أَمۡوَٰلَهُمۡ فِي سَبِيلِ ٱللَّهِ ثُمَّ لَا يُتۡبِعُونَ مَآ أَنفَقُواْ مَنّٗا وَلَآ أَذٗى لَّهُمۡ أَجۡرُهُمۡ عِندَ رَبِّهِمۡ وَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ ﴾
[البَقَرَة: 262]

எவர்கள் தங்கள் பொருள்களை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்து (அப்பொருளை வாங்கியவனுக்குத்) தாங்கள் அதைக் கொடுத்ததற்காக இகழ்ச்சியையும், துன்பத்தையும் (அதனோடு) சேர்க்கவில்லையோ அவர்களுக்குரிய கூலி அவர்களின் இறைவனிடம் அவர்களுக்குண்டு. மேலும், அவர்களுக்கு ஒரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا, باللغة التاميلية

﴿الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا﴾ [البَقَرَة: 262]

Abdulhameed Baqavi
evarkal tankal porulkalai allahvutaiya pataiyil celavu ceytu (apporulai vankiyavanukkut) tankal ataik kotuttatarkaka ikalcciyaiyum, tunpattaiyum (atanotu) cerkkavillaiyo avarkalukkuriya kuli avarkalin iraivanitam avarkalukkuntu. Melum, avarkalukku oru payamumillai; avarkal tukkappatavum mattarkal
Abdulhameed Baqavi
evarkaḷ taṅkaḷ poruḷkaḷai allāhvuṭaiya pātaiyil celavu ceytu (apporuḷai vāṅkiyavaṉukkut) tāṅkaḷ ataik koṭuttataṟkāka ikaḻcciyaiyum, tuṉpattaiyum (ataṉōṭu) cērkkavillaiyō avarkaḷukkuriya kūli avarkaḷiṉ iṟaivaṉiṭam avarkaḷukkuṇṭu. Mēlum, avarkaḷukku oru payamumillai; avarkaḷ tukkappaṭavum māṭṭārkaḷ
Jan Turst Foundation
allahvin pataiyil evar tankal celvattaic celavitta pinnar, atait totarntu ataic collik kanpikkamalum, allatu (veru vitamaka) novinai ceyyamalum irukkinrarkalo avarkalukku atarkuriya narkuli avarkalutaiya iraivanitattil untu innum - avarkalukku ettakaiya payamumillai avarkal tukkamum ataiyamattarkal
Jan Turst Foundation
allāhviṉ pātaiyil evar taṅkaḷ celvattaic celaviṭṭa piṉṉar, atait toṭarntu ataic collik kāṇpikkāmalum, allatu (vēṟu vitamāka) nōviṉai ceyyāmalum irukkiṉṟārkaḷō avarkaḷukku ataṟkuriya naṟkūli avarkaḷuṭaiya iṟaivaṉiṭattil uṇṭu iṉṉum - avarkaḷukku ettakaiya payamumillai avarkaḷ tukkamum aṭaiyamāṭṭārkaḷ
Jan Turst Foundation
அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர், அதைத் தொடர்ந்து அதைச் சொல்லிக் காண்பிக்காமலும், அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அதற்குரிய நற்கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு இன்னும் - அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை அவர்கள் துக்கமும் அடையமாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek