×

உங்களில் யார்தான் (இதை) விரும்புவார்: ஒருத்தருக்கு பேரீச்சை மற்றும் திராட்சைகளின் ஒரு தோப்பு இருக்கிறது. அதில் 2:266 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:266) ayat 266 in Tamil

2:266 Surah Al-Baqarah ayat 266 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 266 - البَقَرَة - Page - Juz 3

﴿أَيَوَدُّ أَحَدُكُمۡ أَن تَكُونَ لَهُۥ جَنَّةٞ مِّن نَّخِيلٖ وَأَعۡنَابٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ لَهُۥ فِيهَا مِن كُلِّ ٱلثَّمَرَٰتِ وَأَصَابَهُ ٱلۡكِبَرُ وَلَهُۥ ذُرِّيَّةٞ ضُعَفَآءُ فَأَصَابَهَآ إِعۡصَارٞ فِيهِ نَارٞ فَٱحۡتَرَقَتۡۗ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمُ ٱلۡأٓيَٰتِ لَعَلَّكُمۡ تَتَفَكَّرُونَ ﴾
[البَقَرَة: 266]

உங்களில் யார்தான் (இதை) விரும்புவார்: ஒருத்தருக்கு பேரீச்சை மற்றும் திராட்சைகளின் ஒரு தோப்பு இருக்கிறது. அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கின்றன. அதிலிருந்து எல்லா வகை கனிவர்க்கங்களும் அவருக்குக் கிடைக்கின்றன. முதுமை அவரை அடைந்தது. (சம்பாதிக்க) இயலாத பல சிறு குழந்தைகளும் அவருக்கு இருக்கின்றனர். (இந்த நிலைமையில்) நெருப்புடன் கூடிய புயல் காற்று அடித்து அதை எரித்துவிட்டது. (இத்தகைய நிலைமையை யார்தான் விரும்புவார்?) நீங்கள் ஆராய்ந்து நல்லுணர்ச்சி பெறுவதற்காக, அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு (உதாரணங்களைக் கொண்டு) இப்படி தெளிவுபடுத்துகிறான்

❮ Previous Next ❯

ترجمة: أيود أحدكم أن تكون له جنة من نخيل وأعناب تجري من تحتها, باللغة التاميلية

﴿أيود أحدكم أن تكون له جنة من نخيل وأعناب تجري من تحتها﴾ [البَقَرَة: 266]

Abdulhameed Baqavi
Unkalil yartan (itai) virumpuvar: Oruttarukku periccai marrum tiratcaikalin oru toppu irukkiratu. Atil niraruvikal totarntu otik kontirukkinrana. Atiliruntu ella vakai kanivarkkankalum avarukkuk kitaikkinrana. Mutumai avarai ataintatu. (Campatikka) iyalata pala ciru kulantaikalum avarukku irukkinranar. (Inta nilaimaiyil) nerupputan kutiya puyal karru atittu atai erittuvittatu. (Ittakaiya nilaimaiyai yartan virumpuvar?) Ninkal arayntu nallunarcci peruvatarkaka, allah tan vacanankalai unkalukku (utaranankalaik kontu) ippati telivupatuttukiran
Abdulhameed Baqavi
Uṅkaḷil yārtāṉ (itai) virumpuvār: Oruttarukku pērīccai maṟṟum tirāṭcaikaḷiṉ oru tōppu irukkiṟatu. Atil nīraruvikaḷ toṭarntu ōṭik koṇṭirukkiṉṟaṉa. Atiliruntu ellā vakai kaṉivarkkaṅkaḷum avarukkuk kiṭaikkiṉṟaṉa. Mutumai avarai aṭaintatu. (Campātikka) iyalāta pala ciṟu kuḻantaikaḷum avarukku irukkiṉṟaṉar. (Inta nilaimaiyil) neruppuṭaṉ kūṭiya puyal kāṟṟu aṭittu atai erittuviṭṭatu. (Ittakaiya nilaimaiyai yārtāṉ virumpuvār?) Nīṅkaḷ ārāyntu nalluṇarcci peṟuvataṟkāka, allāh taṉ vacaṉaṅkaḷai uṅkaḷukku (utāraṇaṅkaḷaik koṇṭu) ippaṭi teḷivupaṭuttukiṟāṉ
Jan Turst Foundation
Unkalil yaravatu oruvar itai virumpuvara? - Atavatu avaritam pericca marankalum, tiratcaik kotikalum konta oru tottam irukkiratu. Atan kile nirotaikal (olittu) otukinrana. Atil avarukku ella vakaiyana kani varkkankalum ullana. (Appolutu) avarukku vayotikam vantuvitukiratu. Avarukku (valuvillata,) palahinamana ciru kulantaikal tam irukkinrana - innilaiyil nerupputan kutiya oru curavalik karru, a(ntat tottat)tai erittu(c campalakki) vitukinratu. (Itaiyavar virumpuvara?) Ninkal cintanai ceyyum poruttu allah (tan) attatcikalai unkalukkut telivaka vilakkukinran
Jan Turst Foundation
Uṅkaḷil yārāvatu oruvar itai virumpuvārā? - Atāvatu avariṭam pērīcca maraṅkaḷum, tirāṭcaik koṭikaḷum koṇṭa oru tōṭṭam irukkiṟatu. Ataṉ kīḻē nīrōṭaikaḷ (olittu) ōṭukiṉṟaṉa. Atil avarukku ellā vakaiyāṉa kaṉi varkkaṅkaḷum uḷḷaṉa. (Appoḻutu) avarukku vayōtikam vantuviṭukiṟatu. Avarukku (valuvillāta,) palahīṉamāṉa ciṟu kuḻantaikaḷ tām irukkiṉṟaṉa - innilaiyil neruppuṭaṉ kūṭiya oru cūṟāvaḷik kāṟṟu, a(ntat tōṭṭat)tai erittu(c cāmpalākki) viṭukiṉṟatu. (Itaiyavar virumpuvārā?) Nīṅkaḷ cintaṉai ceyyum poruṭṭu allāh (taṉ) attāṭcikaḷai uṅkaḷukkut teḷivāka viḷakkukiṉṟāṉ
Jan Turst Foundation
உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? - அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன - இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek