×

எவர்கள் தங்கள் பொருள்களை அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்தை நாடியும் தங்கள் உள்ளங்களில் (இறைநம்பிக்கையை) உறுதிப்படுத்துவதற்காகவும் செலவு செய்கிறார்களோ 2:265 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:265) ayat 265 in Tamil

2:265 Surah Al-Baqarah ayat 265 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 265 - البَقَرَة - Page - Juz 3

﴿وَمَثَلُ ٱلَّذِينَ يُنفِقُونَ أَمۡوَٰلَهُمُ ٱبۡتِغَآءَ مَرۡضَاتِ ٱللَّهِ وَتَثۡبِيتٗا مِّنۡ أَنفُسِهِمۡ كَمَثَلِ جَنَّةِۭ بِرَبۡوَةٍ أَصَابَهَا وَابِلٞ فَـَٔاتَتۡ أُكُلَهَا ضِعۡفَيۡنِ فَإِن لَّمۡ يُصِبۡهَا وَابِلٞ فَطَلّٞۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٌ ﴾
[البَقَرَة: 265]

எவர்கள் தங்கள் பொருள்களை அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்தை நாடியும் தங்கள் உள்ளங்களில் (இறைநம்பிக்கையை) உறுதிப்படுத்துவதற்காகவும் செலவு செய்கிறார்களோ அவர்களுடைய (தர்மத்திற்கு) உதாரணம், உயர்ந்த பூமி(யாகிய மலை) மீதுள்ள ஒரு தோட்டத்தை ஒத்திருக்கிறது. அதில் ஒரு பெரும் மழை பெய்தால் இரு மடங்கு பலனைத் தருகிறது. பெரும் மழை பெய்யாவிட்டாலும் சிறு தூறலே அதற்குப் போதுமானது. மேலும், அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة, باللغة التاميلية

﴿ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة﴾ [البَقَرَة: 265]

Abdulhameed Baqavi
evarkal tankal porulkalai allahvutaiya tirupporuttattai natiyum tankal ullankalil (irainampikkaiyai) urutippatuttuvatarkakavum celavu ceykirarkalo avarkalutaiya (tarmattirku) utaranam, uyarnta pumi(yakiya malai) mitulla oru tottattai ottirukkiratu. Atil oru perum malai peytal iru matanku palanait tarukiratu. Perum malai peyyavittalum ciru turale atarkup potumanatu. Melum, allah ninkal ceypavarrai urru nokkupavan avan
Abdulhameed Baqavi
evarkaḷ taṅkaḷ poruḷkaḷai allāhvuṭaiya tirupporuttattai nāṭiyum taṅkaḷ uḷḷaṅkaḷil (iṟainampikkaiyai) uṟutippaṭuttuvataṟkākavum celavu ceykiṟārkaḷō avarkaḷuṭaiya (tarmattiṟku) utāraṇam, uyarnta pūmi(yākiya malai) mītuḷḷa oru tōṭṭattai ottirukkiṟatu. Atil oru perum maḻai peytāl iru maṭaṅku palaṉait tarukiṟatu. Perum maḻai peyyāviṭṭālum ciṟu tūṟalē ataṟkup pōtumāṉatu. Mēlum, allāh nīṅkaḷ ceypavaṟṟai uṟṟu nōkkupavaṉ āvāṉ
Jan Turst Foundation
allahvin tirupporuttattai ataiyavum, tankal atmakkalai urutiyakkik kollavum, yar tankal celvankalaic celavu ceykirarkalo avarkalukku uvamaiyavatu, uyaramana (valamulla) pumiyil oru tottam irukkiratu. Atan mel peru malai peykiratu. Appolutu atan vilaiccal irattippakiratu. Innum, atan mitu appatip perumalai peyyavittalum poti malaiye atarkup potumanatu. Allah ninkal ceyvataiyellam parkkinravanaka irukkinran
Jan Turst Foundation
allāhviṉ tirupporuttattai aṭaiyavum, taṅkaḷ ātmākkaḷai uṟutiyākkik koḷḷavum, yār taṅkaḷ celvaṅkaḷaic celavu ceykiṟārkaḷō avarkaḷukku uvamaiyāvatu, uyaramāṉa (vaḷamuḷḷa) pūmiyil oru tōṭṭam irukkiṟatu. Ataṉ mēl peru maḻai peykiṟatu. Appoḻutu ataṉ viḷaiccal iraṭṭippākiṟatu. Iṉṉum, ataṉ mītu appaṭip perumaḻai peyyāviṭṭālum poṭi maḻaiyē ataṟkup pōtumāṉatu. Allāh nīṅkaḷ ceyvataiyellām pārkkiṉṟavaṉāka irukkiṉṟāṉ
Jan Turst Foundation
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடையவும், தங்கள் ஆத்மாக்களை உறுதியாக்கிக் கொள்ளவும், யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமையாவது, உயரமான (வளமுள்ள) பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் மேல் பெரு மழை பெய்கிறது. அப்பொழுது அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது. இன்னும், அதன் மீது அப்படிப் பெருமழை பெய்யாவிட்டாலும் பொடி மழையே அதற்குப் போதுமானது. அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் பார்க்கின்றவனாக இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek