×

நம்பிக்கையாளர்களே! (தர்மம் செய்யக் கருதினால்) நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், நாம் உங்களுக்குப் பூமியிலிருந்து வெளியாக்கிய (தானியம், கனிவர்க்கம் 2:267 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:267) ayat 267 in Tamil

2:267 Surah Al-Baqarah ayat 267 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 267 - البَقَرَة - Page - Juz 3

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَنفِقُواْ مِن طَيِّبَٰتِ مَا كَسَبۡتُمۡ وَمِمَّآ أَخۡرَجۡنَا لَكُم مِّنَ ٱلۡأَرۡضِۖ وَلَا تَيَمَّمُواْ ٱلۡخَبِيثَ مِنۡهُ تُنفِقُونَ وَلَسۡتُم بِـَٔاخِذِيهِ إِلَّآ أَن تُغۡمِضُواْ فِيهِۚ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ غَنِيٌّ حَمِيدٌ ﴾
[البَقَرَة: 267]

நம்பிக்கையாளர்களே! (தர்மம் செய்யக் கருதினால்) நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், நாம் உங்களுக்குப் பூமியிலிருந்து வெளியாக்கிய (தானியம், கனிவர்க்கம் ஆகிய)வற்றிலிருந்தும் நல்லவற்றையே (தர்மமாக) செலவு செய்யுங்கள். அவற்றில் கெட்டவற்றைக் கொடுக்க விரும்பாதீர்கள். (ஏனென்றால், கெட்டுப்போன பொருள்களை உங்களுக்கு ஒருவர் கொடுத்தால்) அவற்றை நீங்கள் (வெறுப்புடன்) கண் மூடியவர்களாகவே தவிர வாங்கிக்கொள்ள மாட்டீர்களே! (ஆகவே, நீங்கள் விரும்பாத பொருள்களை பிறருக்கு தர்மமாகக் கொடுக்காதீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் எத்தேவையுமற்றவன், மிக்க புகழுடையவன் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من﴾ [البَقَرَة: 267]

Abdulhameed Baqavi
nampikkaiyalarkale! (Tarmam ceyyak karutinal) ninkal campatittavarriliruntum, nam unkalukkup pumiyiliruntu veliyakkiya (taniyam, kanivarkkam akiya)varriliruntum nallavarraiye (tarmamaka) celavu ceyyunkal. Avarril kettavarraik kotukka virumpatirkal. (Enenral, kettuppona porulkalai unkalukku oruvar kotuttal) avarrai ninkal (verupputan) kan mutiyavarkalakave tavira vankikkolla mattirkale! (Akave, ninkal virumpata porulkalai pirarukku tarmamakak kotukkatirkal.) Niccayamaka allah ettevaiyumarravan, mikka pukalutaiyavan enpataiyum ninkal urutiyaka arintukollunkal
Abdulhameed Baqavi
nampikkaiyāḷarkaḷē! (Tarmam ceyyak karutiṉāl) nīṅkaḷ campātittavaṟṟiliruntum, nām uṅkaḷukkup pūmiyiliruntu veḷiyākkiya (tāṉiyam, kaṉivarkkam ākiya)vaṟṟiliruntum nallavaṟṟaiyē (tarmamāka) celavu ceyyuṅkaḷ. Avaṟṟil keṭṭavaṟṟaik koṭukka virumpātīrkaḷ. (Ēṉeṉṟāl, keṭṭuppōṉa poruḷkaḷai uṅkaḷukku oruvar koṭuttāl) avaṟṟai nīṅkaḷ (veṟuppuṭaṉ) kaṇ mūṭiyavarkaḷākavē tavira vāṅkikkoḷḷa māṭṭīrkaḷē! (Ākavē, nīṅkaḷ virumpāta poruḷkaḷai piṟarukku tarmamākak koṭukkātīrkaḷ.) Niccayamāka allāh ettēvaiyumaṟṟavaṉ, mikka pukaḻuṭaiyavaṉ eṉpataiyum nīṅkaḷ uṟutiyāka aṟintukoḷḷuṅkaḷ
Jan Turst Foundation
nampikkai kontore! Ninkal campatittavarriliruntum, pumiyiliruntu nam unkalukku velippatuttit tanta (taniyankal, kani vakaikal ponra)varriliruntum, nallavarraiye (tana tarmankalil) celavu ceyyunkal;. Anriyum kettavarrait teti avarriliruntu cilavarrai (tana tarmankalil) celavalikka natatirkal;. Enenil (attakaiya porulkalai verevarum unkalukkuk kotuttal verupputan), kan mutik konteyallatu avarrai ninkal vanka mattirkal! Niccayamaka allah (evaritattum, entat) tevaiyumarravanakavum, pukalukkellam uriyavanumakavum irukkinran enpatai ninkal nankarintu kollunkal
Jan Turst Foundation
nampikkai koṇṭōrē! Nīṅkaḷ campātittavaṟṟiliruntum, pūmiyiliruntu nām uṅkaḷukku veḷippaṭuttit tanta (tāṉiyaṅkaḷ, kaṉi vakaikaḷ pōṉṟa)vaṟṟiliruntum, nallavaṟṟaiyē (tāṉa tarmaṅkaḷil) celavu ceyyuṅkaḷ;. Aṉṟiyum keṭṭavaṟṟait tēṭi avaṟṟiliruntu cilavaṟṟai (tāṉa tarmaṅkaḷil) celavaḻikka nāṭātīrkaḷ;. Ēṉeṉil (attakaiya poruḷkaḷai vēṟevarum uṅkaḷukkuk koṭuttāl veṟuppuṭaṉ), kaṇ mūṭik koṇṭēyallātu avaṟṟai nīṅkaḷ vāṅka māṭṭīrkaḷ! Niccayamāka allāh (evariṭattum, entat) tēvaiyumaṟṟavaṉākavum, pukaḻukkellām uriyavaṉumākavum irukkiṉṟāṉ eṉpatai nīṅkaḷ naṉkaṟintu koḷḷuṅkaḷ
Jan Turst Foundation
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள் போன்ற)வற்றிலிருந்தும், நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள்;. அன்றியும் கெட்டவற்றைத் தேடி அவற்றிலிருந்து சிலவற்றை (தான தர்மங்களில்) செலவழிக்க நாடாதீர்கள்;. ஏனெனில் (அத்தகைய பொருள்களை வேறெவரும் உங்களுக்குக் கொடுத்தால் வெறுப்புடன்), கண் மூடிக் கொண்டேயல்லாது அவற்றை நீங்கள் வாங்க மாட்டீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்தும், எந்தத்) தேவையுமற்றவனாகவும், புகழுக்கெல்லாம் உரியவனுமாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் நன்கறிந்து கொள்ளுங்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek