×

(நம்பிக்கையாளர்களே!) சில ஏழைகள் இருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்காகவே தங்களை (முற்றிலும் அர்ப்பணம் செய்து) ஒதுக்கிக் 2:273 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:273) ayat 273 in Tamil

2:273 Surah Al-Baqarah ayat 273 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 273 - البَقَرَة - Page - Juz 3

﴿لِلۡفُقَرَآءِ ٱلَّذِينَ أُحۡصِرُواْ فِي سَبِيلِ ٱللَّهِ لَا يَسۡتَطِيعُونَ ضَرۡبٗا فِي ٱلۡأَرۡضِ يَحۡسَبُهُمُ ٱلۡجَاهِلُ أَغۡنِيَآءَ مِنَ ٱلتَّعَفُّفِ تَعۡرِفُهُم بِسِيمَٰهُمۡ لَا يَسۡـَٔلُونَ ٱلنَّاسَ إِلۡحَافٗاۗ وَمَا تُنفِقُواْ مِنۡ خَيۡرٖ فَإِنَّ ٱللَّهَ بِهِۦ عَلِيمٌ ﴾
[البَقَرَة: 273]

(நம்பிக்கையாளர்களே!) சில ஏழைகள் இருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்காகவே தங்களை (முற்றிலும் அர்ப்பணம் செய்து) ஒதுக்கிக் கொண்டதால் (தங்கள் சொந்த வாழ்விற்குத் தேடக்கூட) பூமியில் நடமாட சாத்தியப்படாதவர்களாக இருக்கின்றனர். (மேலும், அவர்கள்) யாசிக்காததால் (அவர்களின் வறுமை நிலையை) அறியாதவர்கள் அவர்களை செல்வந்தர்களென எண்ணிக் கொள்கின்றனர். அவர்களுடைய (வறுமையின்) அடையாளங்(களாகிய ஆடை, இருப்பிடம் ஆகியவை)களைக் கொண்டு நீங்கள் அவர்களை அறிந்து கொள்ளலாம். அவர்கள் மனிதர்களிடத்தில் வருந்தியும் கேட்க மாட்டார்கள். (இத்தகைய ஏழைகளுக்கு) நீங்கள் நல்லதில் இருந்து எதைச் செலவு செய்தபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறி(ந்து அதற்குரிய கூலியை உங்களுக்குத் தரு)வான்

❮ Previous Next ❯

ترجمة: للفقراء الذين أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم, باللغة التاميلية

﴿للفقراء الذين أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم﴾ [البَقَرَة: 273]

Abdulhameed Baqavi
(Nampikkaiyalarkale!) Cila elaikal irukkinranar. Avarkal allahvutaiya markkattirkakave tankalai (murrilum arppanam ceytu) otukkik kontatal (tankal conta valvirkut tetakkuta) pumiyil natamata cattiyappatatavarkalaka irukkinranar. (Melum, avarkal) yacikkatatal (avarkalin varumai nilaiyai) ariyatavarkal avarkalai celvantarkalena ennik kolkinranar. Avarkalutaiya (varumaiyin) ataiyalan(kalakiya atai, iruppitam akiyavai)kalaik kontu ninkal avarkalai arintu kollalam. Avarkal manitarkalitattil varuntiyum ketka mattarkal. (Ittakaiya elaikalukku) ninkal nallatil iruntu etaic celavu ceytapotilum niccayamaka allah atai nankari(ntu atarkuriya kuliyai unkalukkut taru)van
Abdulhameed Baqavi
(Nampikkaiyāḷarkaḷē!) Cila ēḻaikaḷ irukkiṉṟaṉar. Avarkaḷ allāhvuṭaiya mārkkattiṟkākavē taṅkaḷai (muṟṟilum arppaṇam ceytu) otukkik koṇṭatāl (taṅkaḷ conta vāḻviṟkut tēṭakkūṭa) pūmiyil naṭamāṭa cāttiyappaṭātavarkaḷāka irukkiṉṟaṉar. (Mēlum, avarkaḷ) yācikkātatāl (avarkaḷiṉ vaṟumai nilaiyai) aṟiyātavarkaḷ avarkaḷai celvantarkaḷeṉa eṇṇik koḷkiṉṟaṉar. Avarkaḷuṭaiya (vaṟumaiyiṉ) aṭaiyāḷaṅ(kaḷākiya āṭai, iruppiṭam ākiyavai)kaḷaik koṇṭu nīṅkaḷ avarkaḷai aṟintu koḷḷalām. Avarkaḷ maṉitarkaḷiṭattil varuntiyum kēṭka māṭṭārkaḷ. (Ittakaiya ēḻaikaḷukku) nīṅkaḷ nallatil iruntu etaic celavu ceytapōtilum niccayamāka allāh atai naṉkaṟi(ntu ataṟkuriya kūliyai uṅkaḷukkut taru)vāṉ
Jan Turst Foundation
pumiyil natamatit(tam valkkait tevaikalai niraiverra) etuvum ceyya mutiyata alavukku allahvin pataiyil tankalai arppanittuk kontavarkalukkut tan (unkalutaiya tana tarmankal) uriyavaiyakum. (Piraritam yacikkata) avarkalutaiya penutalaik kantu, ariyatavan avarkalaic celvantarkal enru ennik kolkiran;. Avarkalutaiya ataiyalankalal avarkalai nir arintu kollalam. Avarkal manitarkalitam varunti etaiyum ketkamattarkal; (ittakaiyorukkaka) nallatininru ninkal etaic celavu ceytalum, atai niccayamaka allah nankarivan
Jan Turst Foundation
pūmiyil naṭamāṭit(tam vāḻkkait tēvaikaḷai niṟaivēṟṟa) etuvum ceyya muṭiyāta aḷavukku allāhviṉ pātaiyil taṅkaḷai arppaṇittuk koṇṭavarkaḷukkut tāṉ (uṅkaḷuṭaiya tāṉa tarmaṅkaḷ) uriyavaiyākum. (Piṟariṭam yācikkāta) avarkaḷuṭaiya pēṇutalaik kaṇṭu, aṟiyātavaṉ avarkaḷaic celvantarkaḷ eṉṟu eṇṇik koḷkiṟāṉ;. Avarkaḷuṭaiya aṭaiyāḷaṅkaḷāl avarkaḷai nīr aṟintu koḷḷalām. Avarkaḷ maṉitarkaḷiṭam varunti etaiyum kēṭkamāṭṭārkaḷ; (ittakaiyōrukkāka) nallatiṉiṉṟu nīṅkaḷ etaic celavu ceytālum, atai niccayamāka allāh naṉkaṟivāṉ
Jan Turst Foundation
பூமியில் நடமாடித்(தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்குத் தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்;. அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம். அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek