×

அவன்தான் (பூமியையும்) பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பிறகு, அவன் வானத்திற்கு மேல் (தன் தகுதிக்குத் 2:29 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:29) ayat 29 in Tamil

2:29 Surah Al-Baqarah ayat 29 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 29 - البَقَرَة - Page - Juz 1

﴿هُوَ ٱلَّذِي خَلَقَ لَكُم مَّا فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا ثُمَّ ٱسۡتَوَىٰٓ إِلَى ٱلسَّمَآءِ فَسَوَّىٰهُنَّ سَبۡعَ سَمَٰوَٰتٖۚ وَهُوَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ ﴾
[البَقَرَة: 29]

அவன்தான் (பூமியையும்) பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பிறகு, அவன் வானத்திற்கு மேல் (தன் தகுதிக்குத் தக்கவாறு) உயர்ந்து அதை ஏழு வானங்களாக அமைத்தான். மேலும், (அவற்றிலும் அகிலத்திலும் உள்ள) அனைத்தையும் அவன் நன்கறிந்தவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء, باللغة التاميلية

﴿هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء﴾ [البَقَرَة: 29]

Abdulhameed Baqavi
avantan (pumiyaiyum) pumiyilulla anaittaiyum unkalukkakap pataittan. Piraku, avan vanattirku mel (tan takutikkut takkavaru) uyarntu atai elu vanankalaka amaittan. Melum, (avarrilum akilattilum ulla) anaittaiyum avan nankarintavan avan
Abdulhameed Baqavi
avaṉtāṉ (pūmiyaiyum) pūmiyiluḷḷa aṉaittaiyum uṅkaḷukkākap paṭaittāṉ. Piṟaku, avaṉ vāṉattiṟku mēl (taṉ takutikkut takkavāṟu) uyarntu atai ēḻu vāṉaṅkaḷāka amaittāṉ. Mēlum, (avaṟṟilum akilattilum uḷḷa) aṉaittaiyum avaṉ naṉkaṟintavaṉ āvāṉ
Jan Turst Foundation
A(vvirai)van ettakaiyavan enral avane ulakattilulla anaittaiyum unkalukkakap pataittan; pin avan vanattin pakkam murpattan; avarrai elu vanankalaka olunkakkinan. Anriyum avane ovvoru porulaiyum nankaripavanaka irukkinran
Jan Turst Foundation
A(vviṟai)vaṉ ettakaiyavaṉ eṉṟāl avaṉē ulakattiluḷḷa aṉaittaiyum uṅkaḷukkākap paṭaittāṉ; piṉ avaṉ vāṉattiṉ pakkam muṟpaṭṭāṉ; avaṟṟai ēḻu vāṉaṅkaḷāka oḻuṅkākkiṉāṉ. Aṉṟiyum avaṉē ovvoru poruḷaiyum naṉkaṟipavaṉāka irukkiṉṟāṉ
Jan Turst Foundation
அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek