×

(நபியே!) உமது இறைவன் வானவர்களை நோக்கி “நான் பூமியில் (என்) பிரதிநிதியை (ஆதமை) நிச்சயமாக ஏற்படுத்தப் 2:30 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:30) ayat 30 in Tamil

2:30 Surah Al-Baqarah ayat 30 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 30 - البَقَرَة - Page - Juz 1

﴿وَإِذۡ قَالَ رَبُّكَ لِلۡمَلَٰٓئِكَةِ إِنِّي جَاعِلٞ فِي ٱلۡأَرۡضِ خَلِيفَةٗۖ قَالُوٓاْ أَتَجۡعَلُ فِيهَا مَن يُفۡسِدُ فِيهَا وَيَسۡفِكُ ٱلدِّمَآءَ وَنَحۡنُ نُسَبِّحُ بِحَمۡدِكَ وَنُقَدِّسُ لَكَۖ قَالَ إِنِّيٓ أَعۡلَمُ مَا لَا تَعۡلَمُونَ ﴾
[البَقَرَة: 30]

(நபியே!) உமது இறைவன் வானவர்களை நோக்கி “நான் பூமியில் (என்) பிரதிநிதியை (ஆதமை) நிச்சயமாக ஏற்படுத்தப் போகின்றன்'' எனக் கூறிய சமயத்தில் (அதற்கு) அவர்கள் “(பூமியில்) விஷமம் செய்து இரத்தம் சிந்தக்கூடிய (சந்ததிகளைப் பெறும்) அவரை அதில் (உன் பிரதிநிதியாக) ஆக்குகிறாயா? நாங்களோ உன் பரிசுத்தத் தன்மையைக்கூறி உன் புகழைக்கொண்டு உன்னைப் புகழ்ந்து கொண்டிருக்கிறோம்'' என்று கூறினார்கள். அதற்கு அவன் “நீங்கள் அறியாதவற்றை எல்லாம் நிச்சயமாக நான் நன்கறிவேன்'' எனக் கூறிவிட்டான்

❮ Previous Next ❯

ترجمة: وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها, باللغة التاميلية

﴿وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها﴾ [البَقَرَة: 30]

Abdulhameed Baqavi
(Napiye!) Umatu iraivan vanavarkalai nokki “nan pumiyil (en) piratinitiyai (atamai) niccayamaka erpatuttap pokinran'' enak kuriya camayattil (atarku) avarkal “(pumiyil) visamam ceytu irattam cintakkutiya (cantatikalaip perum) avarai atil (un piratinitiyaka) akkukiraya? Nankalo un paricuttat tanmaiyaikkuri un pukalaikkontu unnaip pukalntu kontirukkirom'' enru kurinarkal. Atarku avan “ninkal ariyatavarrai ellam niccayamaka nan nankariven'' enak kurivittan
Abdulhameed Baqavi
(Napiyē!) Umatu iṟaivaṉ vāṉavarkaḷai nōkki “nāṉ pūmiyil (eṉ) piratinitiyai (ātamai) niccayamāka ēṟpaṭuttap pōkiṉṟaṉ'' eṉak kūṟiya camayattil (ataṟku) avarkaḷ “(pūmiyil) viṣamam ceytu irattam cintakkūṭiya (cantatikaḷaip peṟum) avarai atil (uṉ piratinitiyāka) ākkukiṟāyā? Nāṅkaḷō uṉ paricuttat taṉmaiyaikkūṟi uṉ pukaḻaikkoṇṭu uṉṉaip pukaḻntu koṇṭirukkiṟōm'' eṉṟu kūṟiṉārkaḷ. Ataṟku avaṉ “nīṅkaḷ aṟiyātavaṟṟai ellām niccayamāka nāṉ naṉkaṟivēṉ'' eṉak kūṟiviṭṭāṉ
Jan Turst Foundation
(napiye) innum, um iraivan vanavarkalai nokki"niccayamaka nan pumiyil oru piratinitiyai amaikkap pokiren" enru kuriyapotu, avarkal"(iraiva!) Ni atil kulappattai untakki, irattam cintuvoraiya amaikkappokiray? Innum nankalo un pukal otiyavarkalaka unnait tutittu, un paricuttataip porriyavarkalaka irukkinrom; enru kurinarkal; a(tarku irai)van"ninkal ariyatavarraiyellam niccayamaka nan ariven" enak kurinan
Jan Turst Foundation
(napiyē) iṉṉum, um iṟaivaṉ vāṉavarkaḷai nōkki"niccayamāka nāṉ pūmiyil oru piratinitiyai amaikkap pōkiṟēṉ" eṉṟu kūṟiyapōtu, avarkaḷ"(iṟaivā!) Nī atil kuḻappattai uṇṭākki, irattam cintuvōraiyā amaikkappōkiṟāy? Iṉṉum nāṅkaḷō uṉ pukaḻ ōtiyavarkaḷāka uṉṉait tutittu, uṉ paricuttataip pōṟṟiyavarkaḷāka irukkiṉṟōm; eṉṟu kūṟiṉārkaḷ; a(taṟku iṟai)vaṉ"nīṅkaḷ aṟiyātavaṟṟaiyellām niccayamāka nāṉ aṟivēṉ" eṉak kūṟiṉāṉ
Jan Turst Foundation
(நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி "நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்" என்று கூறியபோது, அவர்கள் "(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம்; என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் "நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்" எனக் கூறினான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek