×

(மனிதர்களே!) நீங்கள் அல்லாஹ்வை எப்படி நிராகரிக்கிறீர்கள்? உயிரற்றவர்களாக இருந்த உங்களை அவன்ன உயிர்ப்பித்தான். பின்னும் அவன்ன 2:28 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:28) ayat 28 in Tamil

2:28 Surah Al-Baqarah ayat 28 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 28 - البَقَرَة - Page - Juz 1

﴿كَيۡفَ تَكۡفُرُونَ بِٱللَّهِ وَكُنتُمۡ أَمۡوَٰتٗا فَأَحۡيَٰكُمۡۖ ثُمَّ يُمِيتُكُمۡ ثُمَّ يُحۡيِيكُمۡ ثُمَّ إِلَيۡهِ تُرۡجَعُونَ ﴾
[البَقَرَة: 28]

(மனிதர்களே!) நீங்கள் அல்லாஹ்வை எப்படி நிராகரிக்கிறீர்கள்? உயிரற்றவர்களாக இருந்த உங்களை அவன்ன உயிர்ப்பித்தான். பின்னும் அவன்ன உங்களை மரணிக்கச் செய்வான். பின்னும் அவனே உங்களை உயிர்ப்பிப்பான். அதன் பின்னும் நீங்கள் (உங்கள் செயல்களுக்குரிய கூலியை அடைவதற்காக) அவனிடமே (விசாரணைக்கு) திரும்ப கொண்டு வரப்படுவீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه, باللغة التاميلية

﴿كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه﴾ [البَقَرَة: 28]

Abdulhameed Baqavi
(manitarkale!) Ninkal allahvai eppati nirakarikkirirkal? Uyirarravarkalaka irunta unkalai avanna uyirppittan. Pinnum avanna unkalai maranikkac ceyvan. Pinnum avane unkalai uyirppippan. Atan pinnum ninkal (unkal ceyalkalukkuriya kuliyai ataivatarkaka) avanitame (vicaranaikku) tirumpa kontu varappatuvirkal
Abdulhameed Baqavi
(maṉitarkaḷē!) Nīṅkaḷ allāhvai eppaṭi nirākarikkiṟīrkaḷ? Uyiraṟṟavarkaḷāka irunta uṅkaḷai avaṉṉa uyirppittāṉ. Piṉṉum avaṉṉa uṅkaḷai maraṇikkac ceyvāṉ. Piṉṉum avaṉē uṅkaḷai uyirppippāṉ. Ataṉ piṉṉum nīṅkaḷ (uṅkaḷ ceyalkaḷukkuriya kūliyai aṭaivataṟkāka) avaṉiṭamē (vicāraṇaikku) tirumpa koṇṭu varappaṭuvīrkaḷ
Jan Turst Foundation
ninkal eppati allahvai nampa marukkirirkal? Uyirarroraka irunta unkalukku avane uyiruttinan; pinpu avan unkalai marikkacceyvan; mintum unkalai uyir perac ceyvan; innum ninkal avan pakkame tiruppikkontuvarap patuvirkal
Jan Turst Foundation
nīṅkaḷ eppaṭi allāhvai nampa maṟukkiṟīrkaḷ? Uyiraṟṟōrāka irunta uṅkaḷukku avaṉē uyirūṭṭiṉāṉ; piṉpu avaṉ uṅkaḷai marikkacceyvāṉ; mīṇṭum uṅkaḷai uyir peṟac ceyvāṉ; iṉṉum nīṅkaḷ avaṉ pakkamē tiruppikkoṇṭuvarap paṭuvīrkaḷ
Jan Turst Foundation
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek