×

(பின்னர்) நாம் கூறினோம்:- “நீங்கள் அனைவரும் இதிலிருந்து இறங்கிவிடுங்கள். என்னிடமிருந்து உங்களுக்கு (என் தூதர்கள் மூலம்) 2:38 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:38) ayat 38 in Tamil

2:38 Surah Al-Baqarah ayat 38 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 38 - البَقَرَة - Page - Juz 1

﴿قُلۡنَا ٱهۡبِطُواْ مِنۡهَا جَمِيعٗاۖ فَإِمَّا يَأۡتِيَنَّكُم مِّنِّي هُدٗى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ ﴾
[البَقَرَة: 38]

(பின்னர்) நாம் கூறினோம்:- “நீங்கள் அனைவரும் இதிலிருந்து இறங்கிவிடுங்கள். என்னிடமிருந்து உங்களுக்கு (என் தூதர்கள் மூலம்) நேர்வழி நிச்சயமாக வரும். (உங்களில்) எவர்கள் என் நேர்வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு ஒரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا, باللغة التاميلية

﴿قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا﴾ [البَقَرَة: 38]

Abdulhameed Baqavi
(pinnar) nam kurinom:- “Ninkal anaivarum itiliruntu irankivitunkal. Ennitamiruntu unkalukku (en tutarkal mulam) nervali niccayamaka varum. (Unkalil) evarkal en nervaliyaip pinparrukirarkalo avarkalukku oru payamumillai; avarkal tukkappatavum mattarkal
Abdulhameed Baqavi
(piṉṉar) nām kūṟiṉōm:- “Nīṅkaḷ aṉaivarum itiliruntu iṟaṅkiviṭuṅkaḷ. Eṉṉiṭamiruntu uṅkaḷukku (eṉ tūtarkaḷ mūlam) nērvaḻi niccayamāka varum. (Uṅkaḷil) evarkaḷ eṉ nērvaḻiyaip piṉpaṟṟukiṟārkaḷō avarkaḷukku oru payamumillai; avarkaḷ tukkappaṭavum māṭṭārkaḷ
Jan Turst Foundation
pinpu, nam connom; "ninkal anaivarum ivvitattai vittum irankivitunkal; ennitamiruntu unkalukku niccayamaka nalvali(yaik kattum arivuraikal) varumpotu, yar ennutaiya (av) valiyaip pinparrukirarkalo avarkalukku ettakaiya payamum illai, avarkal tukkappatavum mattarkal
Jan Turst Foundation
piṉpu, nām coṉṉōm; "nīṅkaḷ aṉaivarum ivviṭattai viṭṭum iṟaṅkiviṭuṅkaḷ; eṉṉiṭamiruntu uṅkaḷukku niccayamāka nalvaḻi(yaik kāṭṭum aṟivuraikaḷ) varumpōtu, yār eṉṉuṭaiya (av) vaḻiyaip piṉpaṟṟukiṟārkaḷō avarkaḷukku ettakaiya payamum illai, avarkaḷ tukkappaṭavum māṭṭārkaḷ
Jan Turst Foundation
பின்பு, நாம் சொன்னோம்; "நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கிவிடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek