×

(மேலும், நபியே!) அவர்கள் உமக்கு இறக்கப்பட்ட இ(வ்வேதத்)தையும், உமக்கு முன் (சென்ற நபிமார்களுக்கு) இறக்கப்பட்ட (வேதங்கள் 2:4 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:4) ayat 4 in Tamil

2:4 Surah Al-Baqarah ayat 4 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 4 - البَقَرَة - Page - Juz 1

﴿وَٱلَّذِينَ يُؤۡمِنُونَ بِمَآ أُنزِلَ إِلَيۡكَ وَمَآ أُنزِلَ مِن قَبۡلِكَ وَبِٱلۡأٓخِرَةِ هُمۡ يُوقِنُونَ ﴾
[البَقَرَة: 4]

(மேலும், நபியே!) அவர்கள் உமக்கு இறக்கப்பட்ட இ(வ்வேதத்)தையும், உமக்கு முன் (சென்ற நபிமார்களுக்கு) இறக்கப்பட்ட (வேதங்கள் யா)வற்றையும் நம்பிக்கை கொள்வார்கள். (நியாயத் தீர்ப்பு நாளாகிய) இறுதி நாளையும் (உண்மை என்று) உறுதியாக நம்புவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: والذين يؤمنون بما أنـزل إليك وما أنـزل من قبلك وبالآخرة هم يوقنون, باللغة التاميلية

﴿والذين يؤمنون بما أنـزل إليك وما أنـزل من قبلك وبالآخرة هم يوقنون﴾ [البَقَرَة: 4]

Abdulhameed Baqavi
(melum, napiye!) Avarkal umakku irakkappatta i(vvetat)taiyum, umakku mun (cenra napimarkalukku) irakkappatta (vetankal ya)varraiyum nampikkai kolvarkal. (Niyayat tirppu nalakiya) iruti nalaiyum (unmai enru) urutiyaka nampuvarkal
Abdulhameed Baqavi
(mēlum, napiyē!) Avarkaḷ umakku iṟakkappaṭṭa i(vvētat)taiyum, umakku muṉ (ceṉṟa napimārkaḷukku) iṟakkappaṭṭa (vētaṅkaḷ yā)vaṟṟaiyum nampikkai koḷvārkaḷ. (Niyāyat tīrppu nāḷākiya) iṟuti nāḷaiyum (uṇmai eṉṟu) uṟutiyāka nampuvārkaḷ
Jan Turst Foundation
(napiye!) Innum avarkal umakku arulapperra (vetat)tin mitum; umakku munnar arulappattavai mitum nampikkai kolvarkal; innum akirattai(marumaiyai) urutiyaka nampuvarkal
Jan Turst Foundation
(napiyē!) Iṉṉum avarkaḷ umakku aruḷappeṟṟa (vētat)tiṉ mītum; umakku muṉṉar aruḷappaṭṭavai mītum nampikkai koḷvārkaḷ; iṉṉum ākirattai(maṟumaiyai) uṟutiyāka nampuvārkaḷ
Jan Turst Foundation
(நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும்; உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek