×

அவர்கள் மறைவானவற்றை (உண்டென்று) நம்பிக்கை கொள்வார்கள். தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள் (தவறாது கடைபிடிப்பார்கள்). நாம் அவர்களுக்கு வழங்கிய 2:3 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:3) ayat 3 in Tamil

2:3 Surah Al-Baqarah ayat 3 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 3 - البَقَرَة - Page - Juz 1

﴿ٱلَّذِينَ يُؤۡمِنُونَ بِٱلۡغَيۡبِ وَيُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَمِمَّا رَزَقۡنَٰهُمۡ يُنفِقُونَ ﴾
[البَقَرَة: 3]

அவர்கள் மறைவானவற்றை (உண்டென்று) நம்பிக்கை கொள்வார்கள். தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள் (தவறாது கடைபிடிப்பார்கள்). நாம் அவர்களுக்கு வழங்கிய (பொருள், செல்வம் போன்ற)வற்றிலிருந்து (தானமாக) செலவும் செய்வார்கள்

❮ Previous Next ❯

ترجمة: الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون, باللغة التاميلية

﴿الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون﴾ [البَقَرَة: 3]

Abdulhameed Baqavi
avarkal maraivanavarrai (untenru) nampikkai kolvarkal. Tolukaiyaiyum nilainiruttuvarkal (tavaratu kataipitipparkal). Nam avarkalukku valankiya (porul, celvam ponra)varriliruntu (tanamaka) celavum ceyvarkal
Abdulhameed Baqavi
avarkaḷ maṟaivāṉavaṟṟai (uṇṭeṉṟu) nampikkai koḷvārkaḷ. Toḻukaiyaiyum nilainiṟuttuvārkaḷ (tavaṟātu kaṭaipiṭippārkaḷ). Nām avarkaḷukku vaḻaṅkiya (poruḷ, celvam pōṉṟa)vaṟṟiliruntu (tāṉamāka) celavum ceyvārkaḷ
Jan Turst Foundation
(payapaktiyutaiya) avarkal, (pulankalukku etta) maraivanavarrin mitu nampikkai kolvarkal; tolukaiyaiyum (urutiyaka muraippatik) kataippitittu olukuvarkal; innum nam avarkalukku alittavarriliruntu (nalvaliyil) celavum ceyvarkal
Jan Turst Foundation
(payapaktiyuṭaiya) avarkaḷ, (pulaṉkaḷukku eṭṭā) maṟaivāṉavaṟṟiṉ mītu nampikkai koḷvārkaḷ; toḻukaiyaiyum (uṟutiyāka muṟaippaṭik) kaṭaippiṭittu oḻukuvārkaḷ; iṉṉum nām avarkaḷukku aḷittavaṟṟiliruntu (nalvaḻiyil) celavum ceyvārkaḷ
Jan Turst Foundation
(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek