×

ஆகவே, அவர்களை நோக்கி (நீங்கள் அதை அறுத்து) ''அதில் ஒரு பாகத்தைக் கொண்டு (கொலையுண்ட) அவனை 2:73 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:73) ayat 73 in Tamil

2:73 Surah Al-Baqarah ayat 73 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 73 - البَقَرَة - Page - Juz 1

﴿فَقُلۡنَا ٱضۡرِبُوهُ بِبَعۡضِهَاۚ كَذَٰلِكَ يُحۡيِ ٱللَّهُ ٱلۡمَوۡتَىٰ وَيُرِيكُمۡ ءَايَٰتِهِۦ لَعَلَّكُمۡ تَعۡقِلُونَ ﴾
[البَقَرَة: 73]

ஆகவே, அவர்களை நோக்கி (நீங்கள் அதை அறுத்து) ''அதில் ஒரு பாகத்தைக் கொண்டு (கொலையுண்ட) அவனை அடியுங்கள்'' என நாம் கூறினோம். (அவ்வாறு அடித்தவுடன் இறந்தவன் உயிர்பெற்றெழுந்து கொலையாளியை அறிவித்தான். அவன் உயிர்பெற்ற) இவ்வான்ற இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான். மேலும், நீங்கள் அறிந்துகொள்வதற்காக அவன் தன் (ஆற்றலை அறிவிக்கக்கூடிய) அத்தாட்சிகளை உங்களுக்குக் காட்டுகிறான்

❮ Previous Next ❯

ترجمة: فقلنا اضربوه ببعضها كذلك يحي الله الموتى ويريكم آياته لعلكم تعقلون, باللغة التاميلية

﴿فقلنا اضربوه ببعضها كذلك يحي الله الموتى ويريكم آياته لعلكم تعقلون﴾ [البَقَرَة: 73]

Abdulhameed Baqavi
Akave, avarkalai nokki (ninkal atai aruttu)''atil oru pakattaik kontu (kolaiyunta) avanai atiyunkal'' ena nam kurinom. (Avvaru atittavutan irantavan uyirperreluntu kolaiyaliyai arivittan. Avan uyirperra) ivvanra irantavarkalai allah uyirppippan. Melum, ninkal arintukolvatarkaka avan tan (arralai arivikkakkutiya) attatcikalai unkalukkuk kattukiran
Abdulhameed Baqavi
Ākavē, avarkaḷai nōkki (nīṅkaḷ atai aṟuttu)''atil oru pākattaik koṇṭu (kolaiyuṇṭa) avaṉai aṭiyuṅkaḷ'' eṉa nām kūṟiṉōm. (Avvāṟu aṭittavuṭaṉ iṟantavaṉ uyirpeṟṟeḻuntu kolaiyāḷiyai aṟivittāṉ. Avaṉ uyirpeṟṟa) ivvāṉṟa iṟantavarkaḷai allāh uyirppippāṉ. Mēlum, nīṅkaḷ aṟintukoḷvataṟkāka avaṉ taṉ (āṟṟalai aṟivikkakkūṭiya) attāṭcikaḷai uṅkaḷukkuk kāṭṭukiṟāṉ
Jan Turst Foundation
(arukkappatta appacuvin) oru tuntal a(kkolai yuntavanin catalat)til atiyunkal" enru nam connom. Ivvare allah irantavarkalai uyirppikkiran; ninkal (nalla) arivu perum poruttut tan attatcikalaiyum avan(ivvaru) unkalukkuk kattukiran
Jan Turst Foundation
(aṟukkappaṭṭa appacuviṉ) oru tuṇṭāl a(kkolai yuṇṭavaṉiṉ caṭalat)til aṭiyuṅkaḷ" eṉṟu nām coṉṉōm. Ivvāṟē allāh iṟantavarkaḷai uyirppikkiṟāṉ; nīṅkaḷ (nalla) aṟivu peṟum poruṭṭut taṉ attāṭcikaḷaiyum avaṉ(ivvāṟu) uṅkaḷukkuk kāṭṭukiṟāṉ
Jan Turst Foundation
(அறுக்கப்பட்ட அப்பசுவின்) ஒரு துண்டால் அ(க்கொலை யுண்டவனின் சடலத்)தில் அடியுங்கள்" என்று நாம் சொன்னோம். இவ்வாறே அல்லாஹ் இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறான்; நீங்கள் (நல்ல) அறிவு பெறும் பொருட்டுத் தன் அத்தாட்சிகளையும் அவன்(இவ்வாறு) உங்களுக்குக் காட்டுகிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek