×

நீங்கள் ஒருவனைக் கொலை செய்துவிட்டு (தப்பித்துக் கொள்ள) அதைப் பற்றி நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்த சமயத்தில் 2:72 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:72) ayat 72 in Tamil

2:72 Surah Al-Baqarah ayat 72 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 72 - البَقَرَة - Page - Juz 1

﴿وَإِذۡ قَتَلۡتُمۡ نَفۡسٗا فَٱدَّٰرَٰٔتُمۡ فِيهَاۖ وَٱللَّهُ مُخۡرِجٞ مَّا كُنتُمۡ تَكۡتُمُونَ ﴾
[البَقَرَة: 72]

நீங்கள் ஒருவனைக் கொலை செய்துவிட்டு (தப்பித்துக் கொள்ள) அதைப் பற்றி நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்த சமயத்தில் (அம்மாட்டை அறுக்கும்படிக் கட்டளையிட்டு கொலை விஷயத்தில்) நீங்கள் மறைத்து வைத்திருந்ததை அல்லாஹ் வெளியாக்கினான்

❮ Previous Next ❯

ترجمة: وإذ قتلتم نفسا فادارأتم فيها والله مخرج ما كنتم تكتمون, باللغة التاميلية

﴿وإذ قتلتم نفسا فادارأتم فيها والله مخرج ما كنتم تكتمون﴾ [البَقَرَة: 72]

Abdulhameed Baqavi
ninkal oruvanaik kolai ceytuvittu (tappittuk kolla) ataip parri ninkal tarkkittuk kontirunta camayattil (am'mattai arukkumpatik kattalaiyittu kolai visayattil) ninkal maraittu vaittiruntatai allah veliyakkinan
Abdulhameed Baqavi
nīṅkaḷ oruvaṉaik kolai ceytuviṭṭu (tappittuk koḷḷa) ataip paṟṟi nīṅkaḷ tarkkittuk koṇṭirunta camayattil (am'māṭṭai aṟukkumpaṭik kaṭṭaḷaiyiṭṭu kolai viṣayattil) nīṅkaḷ maṟaittu vaittiruntatai allāh veḷiyākkiṉāṉ
Jan Turst Foundation
ninkal oru manitanai konrirkal; pin atuparri (oruvarukkoruvar kurram cattit) tarkkittuk kontiruntirkal; anal allah ninkal maraittatai veliyakkupavanaka iruntan (enpatai ninaivu kurunkal)
Jan Turst Foundation
nīṅkaḷ oru maṉitaṉai koṉṟīrkaḷ; piṉ atupaṟṟi (oruvarukkoruvar kuṟṟam cāṭṭit) tarkkittuk koṇṭiruntīrkaḷ; āṉāl allāh nīṅkaḷ maṟaittatai veḷiyākkupavaṉāka iruntāṉ (eṉpatai niṉaivu kūṟuṅkaḷ)
Jan Turst Foundation
நீங்கள் ஒரு மனிதனை கொன்றீர்கள்; பின் அதுபற்றி (ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டித்) தர்க்கித்துக் கொண்டிருந்தீர்கள்; ஆனால் அல்லாஹ் நீங்கள் மறைத்ததை வெளியாக்குபவனாக இருந்தான் (என்பதை நினைவு கூறுங்கள்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek