×

இதற்குப் பின்னும் உங்கள் உள்ளங்கள் இறுகிவிட்டன. அவை கற்பாறைகளைப் போல் அல்லது அவற்றைவிடக் கடினமானவையாக இருக்கின்றன. 2:74 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:74) ayat 74 in Tamil

2:74 Surah Al-Baqarah ayat 74 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 74 - البَقَرَة - Page - Juz 1

﴿ثُمَّ قَسَتۡ قُلُوبُكُم مِّنۢ بَعۡدِ ذَٰلِكَ فَهِيَ كَٱلۡحِجَارَةِ أَوۡ أَشَدُّ قَسۡوَةٗۚ وَإِنَّ مِنَ ٱلۡحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنۡهُ ٱلۡأَنۡهَٰرُۚ وَإِنَّ مِنۡهَا لَمَا يَشَّقَّقُ فَيَخۡرُجُ مِنۡهُ ٱلۡمَآءُۚ وَإِنَّ مِنۡهَا لَمَا يَهۡبِطُ مِنۡ خَشۡيَةِ ٱللَّهِۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ ﴾
[البَقَرَة: 74]

இதற்குப் பின்னும் உங்கள் உள்ளங்கள் இறுகிவிட்டன. அவை கற்பாறைகளைப் போல் அல்லது அவற்றைவிடக் கடினமானவையாக இருக்கின்றன. (ஏனென்றால்) கற்பாறைகளிலும் தொடர்ந்து (தானாகவே) ஊற்றுகள் உதித்தோடிக் கொண்டிருப்பவையும் நிச்சயமாக உண்டு. பிளந்து அதிலிருந்து நீர் புறப்படக்கூடியவையும் அவற்றில் உண்டு. அல்லாஹ்வுடைய பயத்தால் (மலை மீதிருந்து) உருண்டு விழக் கூடியவையும் அவற்றில் உண்டு. (ஆனால், யூதர்களே! நீங்கள் தானாகவும் திருந்தவில்லை. நபிமார்களின் போதனைக்கும் செவிசாய்க்கவில்லை. அல்லாஹ்வுக்கும் பயப்படவில்லை.) உங்கள் செயலைப்பற்றி அல்லாஹ் பராமுகமாயில்லை

❮ Previous Next ❯

ترجمة: ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن, باللغة التاميلية

﴿ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن﴾ [البَقَرَة: 74]

Abdulhameed Baqavi
itarkup pinnum unkal ullankal irukivittana. Avai karparaikalaip pol allatu avarraivitak katinamanavaiyaka irukkinrana. (Enenral) karparaikalilum totarntu (tanakave) urrukal utittotik kontiruppavaiyum niccayamaka untu. Pilantu atiliruntu nir purappatakkutiyavaiyum avarril untu. Allahvutaiya payattal (malai mitiruntu) uruntu vilak kutiyavaiyum avarril untu. (Anal, yutarkale! Ninkal tanakavum tiruntavillai. Napimarkalin potanaikkum cevicaykkavillai. Allahvukkum payappatavillai.) Unkal ceyalaipparri allah paramukamayillai
Abdulhameed Baqavi
itaṟkup piṉṉum uṅkaḷ uḷḷaṅkaḷ iṟukiviṭṭaṉa. Avai kaṟpāṟaikaḷaip pōl allatu avaṟṟaiviṭak kaṭiṉamāṉavaiyāka irukkiṉṟaṉa. (Ēṉeṉṟāl) kaṟpāṟaikaḷilum toṭarntu (tāṉākavē) ūṟṟukaḷ utittōṭik koṇṭiruppavaiyum niccayamāka uṇṭu. Piḷantu atiliruntu nīr puṟappaṭakkūṭiyavaiyum avaṟṟil uṇṭu. Allāhvuṭaiya payattāl (malai mītiruntu) uruṇṭu viḻak kūṭiyavaiyum avaṟṟil uṇṭu. (Āṉāl, yūtarkaḷē! Nīṅkaḷ tāṉākavum tiruntavillai. Napimārkaḷiṉ pōtaṉaikkum cevicāykkavillai. Allāhvukkum payappaṭavillai.) Uṅkaḷ ceyalaippaṟṟi allāh parāmukamāyillai
Jan Turst Foundation
itan pinnarum unkal itayankal iruki vittana, avai karparaiyaippol ayina allatu, (atai vitavum)atikak katinamayina (enenil) titamakak karparaikal cilavarrininru arukal olittotuvatuntu. Innum, cila pilavupattut titamaka avarrininru tannir velippatak kutiyatumuntu. Innum, titamaka allahvin mitulla accattal cila(karparaikal) uruntu vilakkutiyavaiyum untu. Melum, allah ninkal ceytu varuvatu parri kavanikkamal illai
Jan Turst Foundation
itaṉ piṉṉarum uṅkaḷ itayaṅkaḷ iṟuki viṭṭaṉa, avai kaṟpāṟaiyaippōl āyiṉa allatu, (atai viṭavum)atikak kaṭiṉamāyiṉa (ēṉeṉil) tiṭamākak kaṟpāṟaikaḷ cilavaṟṟiṉiṉṟu āṟukaḷ olittōṭuvatuṇṭu. Iṉṉum, cila piḷavupaṭṭut tiṭamāka avaṟṟiṉiṉṟu taṇṇīr veḷippaṭak kūṭiyatumuṇṭu. Iṉṉum, tiṭamāka allāhviṉ mītuḷḷa accattāl cila(kaṟpāṟaikaḷ) uruṇṭu viḻakkūṭiyavaiyum uṇṭu. Mēlum, allāh nīṅkaḷ ceytu varuvatu paṟṟi kavaṉikkāmal illai
Jan Turst Foundation
இதன் பின்னரும் உங்கள் இதயங்கள் இறுகி விட்டன, அவை கற்பாறையைப்போல் ஆயின அல்லது, (அதை விடவும்)அதிகக் கடினமாயின (ஏனெனில்) திடமாகக் கற்பாறைகள் சிலவற்றினின்று ஆறுகள் ஒலித்தோடுவதுண்டு. இன்னும், சில பிளவுபட்டுத் திடமாக அவற்றினின்று தண்ணீர் வெளிப்படக் கூடியதுமுண்டு. இன்னும், திடமாக அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தால் சில(கற்பாறைகள்) உருண்டு விழக்கூடியவையும் உண்டு. மேலும், அல்லாஹ் நீங்கள் செய்து வருவது பற்றி கவனிக்காமல் இல்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek