×

தவிர, (யூதர்களே!) நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (ஒரு) வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப் பின் தொடர்ச்சியாகப் பல 2:87 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:87) ayat 87 in Tamil

2:87 Surah Al-Baqarah ayat 87 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 87 - البَقَرَة - Page - Juz 1

﴿وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ وَقَفَّيۡنَا مِنۢ بَعۡدِهِۦ بِٱلرُّسُلِۖ وَءَاتَيۡنَا عِيسَى ٱبۡنَ مَرۡيَمَ ٱلۡبَيِّنَٰتِ وَأَيَّدۡنَٰهُ بِرُوحِ ٱلۡقُدُسِۗ أَفَكُلَّمَا جَآءَكُمۡ رَسُولُۢ بِمَا لَا تَهۡوَىٰٓ أَنفُسُكُمُ ٱسۡتَكۡبَرۡتُمۡ فَفَرِيقٗا كَذَّبۡتُمۡ وَفَرِيقٗا تَقۡتُلُونَ ﴾
[البَقَرَة: 87]

தவிர, (யூதர்களே!) நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (ஒரு) வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப் பின் தொடர்ச்சியாகப் பல தூதர்களையும் அனுப்பிவைத்தோம். மர்யமுடைய மகன் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்து அவரை (ஜிப்ரீல் என்னும்) பரிசுத்த ஆத்மாவைக் கொண்டும் பலப்படுத்தி வைத்தோம். (ஆனால்,) உங்கள் மனம் விரும்பாத எதையும் (நமது) தூதர் ஒருவர் உங்களிடம் கொண்டு வந்தபோதிலும் நீங்கள் கர்வம் (கொண்டு விலகிக்) கொள்ளவில்லையா? மேலும், (தூதர்களில்) சிலரை நீங்கள் பொய்யாக்கி, சிலரை கொலை செய்தும் விட்டீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى ابن مريم, باللغة التاميلية

﴿ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى ابن مريم﴾ [البَقَرَة: 87]

Abdulhameed Baqavi
Tavira, (yutarkale!) Niccayamaka nam musavukku (oru) vetattaik kotuttom. Avarukkup pin totarcciyakap pala tutarkalaiyum anuppivaittom. Maryamutaiya makan isavukkut telivana attatcikalaik kotuttu avarai (jipril ennum) paricutta atmavaik kontum palappatutti vaittom. (Anal,) unkal manam virumpata etaiyum (namatu) tutar oruvar unkalitam kontu vantapotilum ninkal karvam (kontu vilakik) kollavillaiya? Melum, (tutarkalil) cilarai ninkal poyyakki, cilarai kolai ceytum vittirkal
Abdulhameed Baqavi
Tavira, (yūtarkaḷē!) Niccayamāka nām mūsāvukku (oru) vētattaik koṭuttōm. Avarukkup piṉ toṭarcciyākap pala tūtarkaḷaiyum aṉuppivaittōm. Maryamuṭaiya makaṉ īsāvukkut teḷivāṉa attāṭcikaḷaik koṭuttu avarai (jiprīl eṉṉum) paricutta ātmāvaik koṇṭum palappaṭutti vaittōm. (Āṉāl,) uṅkaḷ maṉam virumpāta etaiyum (namatu) tūtar oruvar uṅkaḷiṭam koṇṭu vantapōtilum nīṅkaḷ karvam (koṇṭu vilakik) koḷḷavillaiyā? Mēlum, (tūtarkaḷil) cilarai nīṅkaḷ poyyākki, cilarai kolai ceytum viṭṭīrkaḷ
Jan Turst Foundation
melum, nam musavukku niccayamaka vetattaik kotuttom. Avarukkuppin totarcciyaka (irai) tutarkalai nam anuppinom; innum, maryamin kumarar isavukkut telivana attatcikalaik ruhul kutusi (ennum paricutta atmavaik) kontu avarukku valuvuttinom. Unkal manam virumpatatai(nam) tutar unkalitam kontu varumpotellam ninkal karvam kontu (purakkanittu) vantirkalallava? Cilarai ninkal poyppittirkal; cilarai konrirkal
Jan Turst Foundation
mēlum, nām mūsāvukku niccayamāka vētattaik koṭuttōm. Avarukkuppiṉ toṭarcciyāka (iṟai) tūtarkaḷai nām aṉuppiṉōm; iṉṉum, maryamiṉ kumārar īsāvukkut teḷivāṉa attāṭcikaḷaik rūhul kutusi (eṉṉum paricutta ātmāvaik) koṇṭu avarukku valuvūṭṭiṉōm. Uṅkaḷ maṉam virumpātatai(nam) tūtar uṅkaḷiṭam koṇṭu varumpōtellām nīṅkaḷ karvam koṇṭu (puṟakkaṇittu) vantīrkaḷallavā? Cilarai nīṅkaḷ poyppittīrkaḷ; cilarai koṉṟīrkaḷ
Jan Turst Foundation
மேலும், நாம் மூஸாவுக்கு நிச்சயமாக வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப்பின் தொடர்ச்சியாக (இறை) தூதர்களை நாம் அனுப்பினோம்; இன்னும், மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் ரூஹுல் குதுஸி (என்னும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு வலுவூட்டினோம். உங்கள் மனம் விரும்பாததை(நம்) தூதர் உங்களிடம் கொண்டு வரும்போதெல்லாம் நீங்கள் கர்வம் கொண்டு (புறக்கணித்து) வந்தீர்களல்லவா? சிலரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள்; சிலரை கொன்றீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek