×

‘‘எங்கள் உள்ளங்கள் திரையிடப்பட்டிருக்கின்றன'' என்று அவர்கள் (பரிகாசமாகக்) கூறுகின்றனர். அவ்வாறன்று, அவர்களின் நிராகரிப்பின் காரணத்தால் அல்லாஹ் 2:88 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:88) ayat 88 in Tamil

2:88 Surah Al-Baqarah ayat 88 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 88 - البَقَرَة - Page - Juz 1

﴿وَقَالُواْ قُلُوبُنَا غُلۡفُۢۚ بَل لَّعَنَهُمُ ٱللَّهُ بِكُفۡرِهِمۡ فَقَلِيلٗا مَّا يُؤۡمِنُونَ ﴾
[البَقَرَة: 88]

‘‘எங்கள் உள்ளங்கள் திரையிடப்பட்டிருக்கின்றன'' என்று அவர்கள் (பரிகாசமாகக்) கூறுகின்றனர். அவ்வாறன்று, அவர்களின் நிராகரிப்பின் காரணத்தால் அல்லாஹ் அவர்களை சபித்து விட்டான். ஆதலால், அவர்கள் நம்பிக்கை கொள்வது வெகு சொற்பமே

❮ Previous Next ❯

ترجمة: وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون, باللغة التاميلية

﴿وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون﴾ [البَقَرَة: 88]

Abdulhameed Baqavi
‘‘enkal ullankal tiraiyitappattirukkinrana'' enru avarkal (parikacamakak) kurukinranar. Avvaranru, avarkalin nirakarippin karanattal allah avarkalai capittu vittan. Atalal, avarkal nampikkai kolvatu veku corpame
Abdulhameed Baqavi
‘‘eṅkaḷ uḷḷaṅkaḷ tiraiyiṭappaṭṭirukkiṉṟaṉa'' eṉṟu avarkaḷ (parikācamākak) kūṟukiṉṟaṉar. Avvāṟaṉṟu, avarkaḷiṉ nirākarippiṉ kāraṇattāl allāh avarkaḷai capittu viṭṭāṉ. Ātalāl, avarkaḷ nampikkai koḷvatu veku coṟpamē
Jan Turst Foundation
Innum, avarkal (yutarkal)"enkalutaiya itayankal tiraiyitappattullana" enru kurukirarkal. Anal avarkalutaiya (kuhpru ennum) nirakarippin karanattal, allah avarkalaic capittu vittan. Akave, avarkal corpamakave iman kolvarkal
Jan Turst Foundation
Iṉṉum, avarkaḷ (yūtarkaḷ)"eṅkaḷuṭaiya itayaṅkaḷ tiraiyiṭappaṭṭuḷḷaṉa" eṉṟu kūṟukiṟārkaḷ. Āṉāl avarkaḷuṭaiya (kuḥpru eṉṉum) nirākarippiṉ kāraṉattāl, allāh avarkaḷaic capittu viṭṭāṉ. Ākavē, avarkaḷ coṟpamākavē īmāṉ koḷvārkaḷ
Jan Turst Foundation
இன்னும், அவர்கள் (யூதர்கள்) "எங்களுடைய இதயங்கள் திரையிடப்பட்டுள்ளன" என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்களுடைய (குஃப்ரு என்னும்) நிராகரிப்பின் காரனத்தால், அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான். ஆகவே, அவர்கள் சொற்பமாகவே ஈமான் கொள்வார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek