×

எவன் என் நல்லுபதேசங்களைப் புறக்கணிக்கிறானோ அவனுடைய வாழ்க்கை நிச்சயமாக நெருக்கடியானதாகவே இருக்கும். மறுமை நாளிலோ நாம் 20:124 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:124) ayat 124 in Tamil

20:124 Surah Ta-Ha ayat 124 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 124 - طه - Page - Juz 16

﴿وَمَنۡ أَعۡرَضَ عَن ذِكۡرِي فَإِنَّ لَهُۥ مَعِيشَةٗ ضَنكٗا وَنَحۡشُرُهُۥ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ أَعۡمَىٰ ﴾
[طه: 124]

எவன் என் நல்லுபதேசங்களைப் புறக்கணிக்கிறானோ அவனுடைய வாழ்க்கை நிச்சயமாக நெருக்கடியானதாகவே இருக்கும். மறுமை நாளிலோ நாம் அவனைக் குருடனாகவே எழுப்புவோம்

❮ Previous Next ❯

ترجمة: ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى, باللغة التاميلية

﴿ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى﴾ [طه: 124]

Abdulhameed Baqavi
evan en nallupatecankalaip purakkanikkirano avanutaiya valkkai niccayamaka nerukkatiyanatakave irukkum. Marumai nalilo nam avanaik kurutanakave eluppuvom
Abdulhameed Baqavi
evaṉ eṉ nallupatēcaṅkaḷaip puṟakkaṇikkiṟāṉō avaṉuṭaiya vāḻkkai niccayamāka nerukkaṭiyāṉatākavē irukkum. Maṟumai nāḷilō nām avaṉaik kuruṭaṉākavē eḻuppuvōm
Jan Turst Foundation
evan ennutaiya upatecattaip purakkanikkirano, niccayamaka avanukku nerukkatiyana valkkaiye irukkum; melum, nam avanai kiyama nalil kurutanave eluppuvom" enru kurinan
Jan Turst Foundation
evaṉ eṉṉuṭaiya upatēcattaip puṟakkaṇikkiṟāṉō, niccayamāka avaṉukku nerukkaṭiyāṉa vāḻkkaiyē irukkum; mēlum, nām avaṉai kiyāma nāḷil kuruṭaṉāvē eḻuppuvōm" eṉṟu kūṟiṉāṉ
Jan Turst Foundation
எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்" என்று கூறினான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek