×

‘‘நீங்கள் இருவரும் இதிலிருந்து வெளியேறி விடுங்கள். உங்க(ளுடைய சந்ததிக)ளில் சிலர் சிலருக்கு எதிரிகளாக இருப்பார்கள். அச்சமயம் 20:123 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:123) ayat 123 in Tamil

20:123 Surah Ta-Ha ayat 123 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 123 - طه - Page - Juz 16

﴿قَالَ ٱهۡبِطَا مِنۡهَا جَمِيعَۢاۖ بَعۡضُكُمۡ لِبَعۡضٍ عَدُوّٞۖ فَإِمَّا يَأۡتِيَنَّكُم مِّنِّي هُدٗى فَمَنِ ٱتَّبَعَ هُدَايَ فَلَا يَضِلُّ وَلَا يَشۡقَىٰ ﴾
[طه: 123]

‘‘நீங்கள் இருவரும் இதிலிருந்து வெளியேறி விடுங்கள். உங்க(ளுடைய சந்ததிக)ளில் சிலர் சிலருக்கு எதிரிகளாக இருப்பார்கள். அச்சமயம் நிச்சயமாக என் நேர்வழி உங்களிடம் வரும். எவர் என் நேர்வழியைப் பின்பற்றுகிறாரோ அவர் வழி தவறவும் மாட்டார்; நஷ்டமடையவும் மாட்டார்.'' என்றும் கூறினான்

❮ Previous Next ❯

ترجمة: قال اهبطا منها جميعا بعضكم لبعض عدو فإما يأتينكم مني هدى فمن, باللغة التاميلية

﴿قال اهبطا منها جميعا بعضكم لبعض عدو فإما يأتينكم مني هدى فمن﴾ [طه: 123]

Abdulhameed Baqavi
‘‘ninkal iruvarum itiliruntu veliyeri vitunkal. Unka(lutaiya cantatika)lil cilar cilarukku etirikalaka irupparkal. Accamayam niccayamaka en nervali unkalitam varum. Evar en nervaliyaip pinparrukiraro avar vali tavaravum mattar; nastamataiyavum mattar.'' Enrum kurinan
Abdulhameed Baqavi
‘‘nīṅkaḷ iruvarum itiliruntu veḷiyēṟi viṭuṅkaḷ. Uṅka(ḷuṭaiya cantatika)ḷil cilar cilarukku etirikaḷāka iruppārkaḷ. Accamayam niccayamāka eṉ nērvaḻi uṅkaḷiṭam varum. Evar eṉ nērvaḻiyaip piṉpaṟṟukiṟārō avar vaḻi tavaṟavum māṭṭār; naṣṭamaṭaiyavum māṭṭār.'' Eṉṟum kūṟiṉāṉ
Jan Turst Foundation
Itiliruntu ninkal iruvarum cekaramaka inkiruntu veliyeri vitunkal. Unka(l cantatika)lil cilarukkuc cilar pakaivarkalakaveyirupparkal; appolutu niccayamaka ennitamiruntu unkalukku nervali varum; evar ennutaiya nervaliyaip pin parri natakkiraro avar vali tavaravum mattar, narperilakkavum mattar
Jan Turst Foundation
Itiliruntu nīṅkaḷ iruvarum cēkaramāka iṅkiruntu veḷiyēṟi viṭuṅkaḷ. Uṅka(ḷ cantatika)ḷil cilarukkuc cilar pakaivarkaḷākavēyiruppārkaḷ; appoḻutu niccayamāka eṉṉiṭamiruntu uṅkaḷukku nērvaḻi varum; evar eṉṉuṭaiya nērvaḻiyaip piṉ paṟṟi naṭakkiṟārō avar vaḻi tavaṟavum māṭṭār, naṟpēṟiḻakkavum māṭṭār
Jan Turst Foundation
இதிலிருந்து நீங்கள் இருவரும் சேகரமாக இங்கிருந்து வெளியேறி விடுங்கள். உங்க(ள் சந்ததிக)ளில் சிலருக்குச் சிலர் பகைவர்களாகவேயிருப்பார்கள்; அப்பொழுது நிச்சயமாக என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும்; எவர் என்னுடைய நேர்வழியைப் பின் பற்றி நடக்கிறாரோ அவர் வழி தவறவும் மாட்டார், நற்பேறிழக்கவும் மாட்டார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek