×

அதற்கவன் ‘‘அவர்கள் பார்க்காத ஒன்றை நான் பார்த்தேன். (வானவத்) தூதர் காலடி மண்ணில் ஒரு பிடியை 20:96 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:96) ayat 96 in Tamil

20:96 Surah Ta-Ha ayat 96 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 96 - طه - Page - Juz 16

﴿قَالَ بَصُرۡتُ بِمَا لَمۡ يَبۡصُرُواْ بِهِۦ فَقَبَضۡتُ قَبۡضَةٗ مِّنۡ أَثَرِ ٱلرَّسُولِ فَنَبَذۡتُهَا وَكَذَٰلِكَ سَوَّلَتۡ لِي نَفۡسِي ﴾
[طه: 96]

அதற்கவன் ‘‘அவர்கள் பார்க்காத ஒன்றை நான் பார்த்தேன். (வானவத்) தூதர் காலடி மண்ணில் ஒரு பிடியை எடுத்து (பசுவின்) சிலையில் எறிந்தேன். (அது சப்தமிட்டது.) இவ்வாறு (செய்யும் படியாக) என் மனமே என்னைத் தூண்டியது'' என்று கூறினான்

❮ Previous Next ❯

ترجمة: قال بصرت بما لم يبصروا به فقبضت قبضة من أثر الرسول فنبذتها, باللغة التاميلية

﴿قال بصرت بما لم يبصروا به فقبضت قبضة من أثر الرسول فنبذتها﴾ [طه: 96]

Abdulhameed Baqavi
atarkavan ‘‘avarkal parkkata onrai nan partten. (Vanavat) tutar kalati mannil oru pitiyai etuttu (pacuvin) cilaiyil erinten. (Atu captamittatu.) Ivvaru (ceyyum patiyaka) en maname ennait tuntiyatu'' enru kurinan
Abdulhameed Baqavi
ataṟkavaṉ ‘‘avarkaḷ pārkkāta oṉṟai nāṉ pārttēṉ. (Vāṉavat) tūtar kālaṭi maṇṇil oru piṭiyai eṭuttu (pacuviṉ) cilaiyil eṟintēṉ. (Atu captamiṭṭatu.) Ivvāṟu (ceyyum paṭiyāka) eṉ maṉamē eṉṉait tūṇṭiyatu'' eṉṟu kūṟiṉāṉ
Jan Turst Foundation
Avarkal kanata onrai nan kanten; akave, nan anta tutar kalatiyiliruntu oru piti (mannakap) pitittu, atai erinten; avvitam (ceyvatai) en manam enakku alaka(na ceyala)ka akkirru" ena (samiri patil) connan
Jan Turst Foundation
Avarkaḷ kāṇāta oṉṟai nāṉ kaṇṭēṉ; ākavē, nāṉ anta tūtar kālaṭiyiliruntu oru piṭi (maṇṇākap) piṭittu, atai eṟintēṉ; avvitam (ceyvatai) eṉ maṉam eṉakku aḻakā(ṉa ceyalā)ka ākkiṟṟu" eṉa (sāmirī patil) coṉṉāṉ
Jan Turst Foundation
அவர்கள் காணாத ஒன்றை நான் கண்டேன்; ஆகவே, நான் அந்த தூதர் காலடியிலிருந்து ஒரு பிடி (மண்ணாகப்) பிடித்து, அதை எறிந்தேன்; அவ்விதம் (செய்வதை) என் மனம் எனக்கு அழகா(ன செயலா)க ஆக்கிற்று" என (ஸாமிரீ பதில்) சொன்னான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek