×

நாம் வீண் விளையாட்டுக்காரனாக இருந்து விளையாட வேண்டும் என்று நாம் கருதியும் இருந்தால் நம்மிடமுள்ள (நமக்குத் 21:17 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:17) ayat 17 in Tamil

21:17 Surah Al-Anbiya’ ayat 17 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 17 - الأنبيَاء - Page - Juz 17

﴿لَوۡ أَرَدۡنَآ أَن نَّتَّخِذَ لَهۡوٗا لَّٱتَّخَذۡنَٰهُ مِن لَّدُنَّآ إِن كُنَّا فَٰعِلِينَ ﴾
[الأنبيَاء: 17]

நாம் வீண் விளையாட்டுக்காரனாக இருந்து விளையாட வேண்டும் என்று நாம் கருதியும் இருந்தால் நம்மிடமுள்ள (நமக்குத் தகுதியான)தை நாம் எடுத்து (விளையாடி)க் கொண்டிருப்போம்

❮ Previous Next ❯

ترجمة: لو أردنا أن نتخذ لهوا لاتخذناه من لدنا إن كنا فاعلين, باللغة التاميلية

﴿لو أردنا أن نتخذ لهوا لاتخذناه من لدنا إن كنا فاعلين﴾ [الأنبيَاء: 17]

Abdulhameed Baqavi
nam vin vilaiyattukkaranaka iruntu vilaiyata ventum enru nam karutiyum iruntal nam'mitamulla (namakkut takutiyana)tai nam etuttu (vilaiyati)k kontiruppom
Abdulhameed Baqavi
nām vīṇ viḷaiyāṭṭukkāraṉāka iruntu viḷaiyāṭa vēṇṭum eṉṟu nām karutiyum iruntāl nam'miṭamuḷḷa (namakkut takutiyāṉa)tai nām eṭuttu (viḷaiyāṭi)k koṇṭiruppōm
Jan Turst Foundation
Vin vilaiyattukkena (etanaiyum) nam etuttukkolla nati, (avvaru) nam ceyvataka iruntal nam'mitatti(l ulla namakku takutiyanavarri)lirunte atanai nam etuttiruppom
Jan Turst Foundation
Vīṇ viḷaiyāṭṭukkeṉa (etaṉaiyum) nām eṭuttukkoḷḷa nāṭi, (avvāṟu) nām ceyvatāka iruntāl nam'miṭatti(l uḷḷa namakku takutiyāṉavaṟṟi)liruntē ataṉai nām eṭuttiruppōm
Jan Turst Foundation
வீண் விளையாட்டுக்கென (எதனையும்) நாம் எடுத்துக்கொள்ள நாடி, (அவ்வாறு) நாம் செய்வதாக இருந்தால் நம்மிடத்தி(ல் உள்ள நமக்கு தகுதியானவற்றி)லிருந்தே அதனை நாம் எடுத்திருப்போம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek