×

‘‘வானங்களிலோ பூமியிலோ (ரகசியமாகவும், வெளிப்படையாகவும் பேசப்படும்) எல்லா வாக்கியங்களையும் என் இறைவன் நன்கறிவான். ஏனென்றால், அவன்தான் 21:4 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:4) ayat 4 in Tamil

21:4 Surah Al-Anbiya’ ayat 4 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 4 - الأنبيَاء - Page - Juz 17

﴿قَالَ رَبِّي يَعۡلَمُ ٱلۡقَوۡلَ فِي ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِۖ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ﴾
[الأنبيَاء: 4]

‘‘வானங்களிலோ பூமியிலோ (ரகசியமாகவும், வெளிப்படையாகவும் பேசப்படும்) எல்லா வாக்கியங்களையும் என் இறைவன் நன்கறிவான். ஏனென்றால், அவன்தான் (அனைத்தையும்) செவியுறுபவன், நன்கறிபவன் ஆவான்'' என்று (நம் தூதர்) பதில் கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: قال ربي يعلم القول في السماء والأرض وهو السميع العليم, باللغة التاميلية

﴿قال ربي يعلم القول في السماء والأرض وهو السميع العليم﴾ [الأنبيَاء: 4]

Abdulhameed Baqavi
‘‘vanankalilo pumiyilo (rakaciyamakavum, velippataiyakavum pecappatum) ella vakkiyankalaiyum en iraivan nankarivan. Enenral, avantan (anaittaiyum) ceviyurupavan, nankaripavan avan'' enru (nam tutar) patil kurinar
Abdulhameed Baqavi
‘‘vāṉaṅkaḷilō pūmiyilō (rakaciyamākavum, veḷippaṭaiyākavum pēcappaṭum) ellā vākkiyaṅkaḷaiyum eṉ iṟaivaṉ naṉkaṟivāṉ. Ēṉeṉṟāl, avaṉtāṉ (aṉaittaiyum) ceviyuṟupavaṉ, naṉkaṟipavaṉ āvāṉ'' eṉṟu (nam tūtar) patil kūṟiṉār
Jan Turst Foundation
ennutaiya iraivan vanankalilum pumiyilum (pecappatum) collaiyellam nankaripavan; avan (yavarraiyum) ceviyerpavanakavum aripavanakavum irukkinran" enru avar kurinar
Jan Turst Foundation
eṉṉuṭaiya iṟaivaṉ vāṉaṅkaḷilum pūmiyilum (pēcappaṭum) collaiyellām naṉkaṟipavaṉ; avaṉ (yāvaṟṟaiyum) ceviyēṟpavaṉākavum aṟipavaṉākavum irukkiṉṟāṉ" eṉṟu avar kūṟiṉār
Jan Turst Foundation
என்னுடைய இறைவன் வானங்களிலும் பூமியிலும் (பேசப்படும்) சொல்லையெல்லாம் நன்கறிபவன்; அவன் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான்" என்று அவர் கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek