×

அவர்களுடைய உள்ளங்கள் (உண்மையைச்) சிந்திப்பதே இல்லை. இத்தகைய அநியாயக்காரர்கள் (நம் தூதரைப் பற்றி) ‘‘இவர் உங்களைப் 21:3 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:3) ayat 3 in Tamil

21:3 Surah Al-Anbiya’ ayat 3 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 3 - الأنبيَاء - Page - Juz 17

﴿لَاهِيَةٗ قُلُوبُهُمۡۗ وَأَسَرُّواْ ٱلنَّجۡوَى ٱلَّذِينَ ظَلَمُواْ هَلۡ هَٰذَآ إِلَّا بَشَرٞ مِّثۡلُكُمۡۖ أَفَتَأۡتُونَ ٱلسِّحۡرَ وَأَنتُمۡ تُبۡصِرُونَ ﴾
[الأنبيَاء: 3]

அவர்களுடைய உள்ளங்கள் (உண்மையைச்) சிந்திப்பதே இல்லை. இத்தகைய அநியாயக்காரர்கள் (நம் தூதரைப் பற்றி) ‘‘இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரே தவிர வேறென்ன? நீங்கள் பார்த்துக் கொண்டே (அவருடைய) சூனியத்தில் சிக்க வருகிறீர்களா?'' என்று தங்களுக்குள் இரகசியமாகப் பேசிக் கொள்கின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: لاهية قلوبهم وأسروا النجوى الذين ظلموا هل هذا إلا بشر مثلكم أفتأتون, باللغة التاميلية

﴿لاهية قلوبهم وأسروا النجوى الذين ظلموا هل هذا إلا بشر مثلكم أفتأتون﴾ [الأنبيَاء: 3]

Abdulhameed Baqavi
avarkalutaiya ullankal (unmaiyaic) cintippate illai. Ittakaiya aniyayakkararkal (nam tutaraip parri) ‘‘ivar unkalaip ponra oru manitare tavira verenna? Ninkal parttuk konte (avarutaiya) cuniyattil cikka varukirirkala?'' Enru tankalukkul irakaciyamakap pecik kolkinranar
Abdulhameed Baqavi
avarkaḷuṭaiya uḷḷaṅkaḷ (uṇmaiyaic) cintippatē illai. Ittakaiya aniyāyakkārarkaḷ (nam tūtaraip paṟṟi) ‘‘ivar uṅkaḷaip pōṉṟa oru maṉitarē tavira vēṟeṉṉa? Nīṅkaḷ pārttuk koṇṭē (avaruṭaiya) cūṉiyattil cikka varukiṟīrkaḷā?'' Eṉṟu taṅkaḷukkuḷ irakaciyamākap pēcik koḷkiṉṟaṉar
Jan Turst Foundation
avarkalutaiya ullankal alatciyamaka irukkinrana innum ittakaiya aniyayakkararkal tam'mitaiye irakaciyamaka"ivar unkalaip ponra oru manitare anri verillai ninkal nanku parttuk konte (avarutaiya) cuniyattinpal varukirirkala?" Enru kurikkolkinranar
Jan Turst Foundation
avarkaḷuṭaiya uḷḷaṅkaḷ alaṭciyamāka irukkiṉṟaṉa iṉṉum ittakaiya aniyāyakkārarkaḷ tam'miṭaiyē irakaciyamāka"ivar uṅkaḷaip pōṉṟa oru maṉitarē aṉṟi vēṟillai nīṅkaḷ naṉku pārttuk koṇṭē (avaruṭaiya) cūṉiyattiṉpāl varukiṟīrkaḷā?" Eṉṟu kūṟikkoḷkiṉṟaṉar
Jan Turst Foundation
அவர்களுடைய உள்ளங்கள் அலட்சியமாக இருக்கின்றன இன்னும் இத்தகைய அநியாயக்காரர்கள் தம்மிடையே இரகசியமாக "இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரே அன்றி வேறில்லை நீங்கள் நன்கு பார்த்துக் கொண்டே (அவருடைய) சூனியத்தின்பால் வருகிறீர்களா?" என்று கூறிக்கொள்கின்றனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek