×

நம் வசனங்களைப் பொய்யாக்கிய மக்களுக்கு விரோதமாக அவருக்கு நாம் உதவி செய்தோம். நிச்சயமாக அவர்களும் மிகக் 21:77 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:77) ayat 77 in Tamil

21:77 Surah Al-Anbiya’ ayat 77 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 77 - الأنبيَاء - Page - Juz 17

﴿وَنَصَرۡنَٰهُ مِنَ ٱلۡقَوۡمِ ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَآۚ إِنَّهُمۡ كَانُواْ قَوۡمَ سَوۡءٖ فَأَغۡرَقۡنَٰهُمۡ أَجۡمَعِينَ ﴾
[الأنبيَاء: 77]

நம் வசனங்களைப் பொய்யாக்கிய மக்களுக்கு விரோதமாக அவருக்கு நாம் உதவி செய்தோம். நிச்சயமாக அவர்களும் மிகக் கெட்ட மக்களாகவே இருந்தனர். ஆதலால், அவர்கள் அனைவரையும் (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடித்து விட்டோம்

❮ Previous Next ❯

ترجمة: ونصرناه من القوم الذين كذبوا بآياتنا إنهم كانوا قوم سوء فأغرقناهم أجمعين, باللغة التاميلية

﴿ونصرناه من القوم الذين كذبوا بآياتنا إنهم كانوا قوم سوء فأغرقناهم أجمعين﴾ [الأنبيَاء: 77]

Abdulhameed Baqavi
Nam vacanankalaip poyyakkiya makkalukku virotamaka avarukku nam utavi ceytom. Niccayamaka avarkalum mikak ketta makkalakave iruntanar. Atalal, avarkal anaivaraiyum (vellap piralayattil) mulkatittu vittom
Abdulhameed Baqavi
Nam vacaṉaṅkaḷaip poyyākkiya makkaḷukku virōtamāka avarukku nām utavi ceytōm. Niccayamāka avarkaḷum mikak keṭṭa makkaḷākavē iruntaṉar. Ātalāl, avarkaḷ aṉaivaraiyum (veḷḷap piraḷayattil) mūḻkaṭittu viṭṭōm
Jan Turst Foundation
innum nam'mutaiya attatcikalaip poyppikka murpattarkale anta camukattaritamiruntu avarukku utavi ceytom. Niccayamaka avarkal mikak ketta camukattarakave iruntanar - atalal avarkal anaivaraiyum nam mulkatittom
Jan Turst Foundation
iṉṉum nam'muṭaiya attāṭcikaḷaip poyppikka muṟpaṭṭārkaḷē anta camūkattāriṭamiruntu avarukku utavi ceytōm. Niccayamāka avarkaḷ mikak keṭṭa camūkattārākavē iruntaṉar - ātalāl avarkaḷ aṉaivaraiyum nām mūḻkaṭittōm
Jan Turst Foundation
இன்னும் நம்முடைய அத்தாட்சிகளைப் பொய்ப்பிக்க முற்பட்டார்களே அந்த சமூகத்தாரிடமிருந்து அவருக்கு உதவி செய்தோம். நிச்சயமாக அவர்கள் மிகக் கெட்ட சமூகத்தாராகவே இருந்தனர் - ஆதலால் அவர்கள் அனைவரையும் நாம் மூழ்கடித்தோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek