×

தாவூதையும் ஸுலைமானையும் (நபியாக அனுப்பிவைத்தோம்). ஒருவருடைய ஆடுகள் மற்றொருவரின் பயிரை மேய்ந்து விட்டது பற்றி (தாவூத், 21:78 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:78) ayat 78 in Tamil

21:78 Surah Al-Anbiya’ ayat 78 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 78 - الأنبيَاء - Page - Juz 17

﴿وَدَاوُۥدَ وَسُلَيۡمَٰنَ إِذۡ يَحۡكُمَانِ فِي ٱلۡحَرۡثِ إِذۡ نَفَشَتۡ فِيهِ غَنَمُ ٱلۡقَوۡمِ وَكُنَّا لِحُكۡمِهِمۡ شَٰهِدِينَ ﴾
[الأنبيَاء: 78]

தாவூதையும் ஸுலைமானையும் (நபியாக அனுப்பிவைத்தோம்). ஒருவருடைய ஆடுகள் மற்றொருவரின் பயிரை மேய்ந்து விட்டது பற்றி (தாவூத், சுலைமான் ஆகிய) இருவரும் தீர்ப்புக் கூற இருந்த சமயத்தில் அவர்களுடைய தீர்ப்பை நாம் (கவனித்துப்) பார்த்துக் கொண்டிருந்தோம்

❮ Previous Next ❯

ترجمة: وداود وسليمان إذ يحكمان في الحرث إذ نفشت فيه غنم القوم وكنا, باللغة التاميلية

﴿وداود وسليمان إذ يحكمان في الحرث إذ نفشت فيه غنم القوم وكنا﴾ [الأنبيَاء: 78]

Abdulhameed Baqavi
tavutaiyum sulaimanaiyum (napiyaka anuppivaittom). Oruvarutaiya atukal marroruvarin payirai meyntu vittatu parri (tavut, culaiman akiya) iruvarum tirppuk kura irunta camayattil avarkalutaiya tirppai nam (kavanittup) parttuk kontiruntom
Abdulhameed Baqavi
tāvūtaiyum sulaimāṉaiyum (napiyāka aṉuppivaittōm). Oruvaruṭaiya āṭukaḷ maṟṟoruvariṉ payirai mēyntu viṭṭatu paṟṟi (tāvūt, culaimāṉ ākiya) iruvarum tīrppuk kūṟa irunta camayattil avarkaḷuṭaiya tīrppai nām (kavaṉittup) pārttuk koṇṭiruntōm
Jan Turst Foundation
innum tavutum, sulaimanum (parri ninaivu kurviraka!) Velanmai nilattil avarkalutaiya camukattarin atukal iravil iranki meynta potu, ataip parri avviruvarum tirppuc ceyta potu, avarkalutaiya tirppai nam kavanittuk kontiruntom
Jan Turst Foundation
iṉṉum tāvūtum, sulaimāṉum (paṟṟi niṉaivu kūrvīrāka!) Vēḷāṇmai nilattil avarkaḷuṭaiya camūkattāriṉ āṭukaḷ iravil iṟaṅki mēynta pōtu, ataip paṟṟi avviruvarum tīrppuc ceyta pōtu, avarkaḷuṭaiya tīrppai nām kavaṉittuk koṇṭiruntōm
Jan Turst Foundation
இன்னும் தாவூதும், ஸுலைமானும் (பற்றி நினைவு கூர்வீராக!) வேளாண்மை நிலத்தில் அவர்களுடைய சமூகத்தாரின் ஆடுகள் இரவில் இறங்கி மேய்ந்த போது, அதைப் பற்றி அவ்விருவரும் தீர்ப்புச் செய்த போது, அவர்களுடைய தீர்ப்பை நாம் கவனித்துக் கொண்டிருந்தோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek