×

ஸுலைமானுக்கு வேகமான காற்றையும் நாம் வசப்படுத்திக் கொடுத்திருந்தோம். அது அவருடைய உத்தரவின்படி மிக்க பாக்கியம்பெற்ற ஊருக்கு 21:81 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:81) ayat 81 in Tamil

21:81 Surah Al-Anbiya’ ayat 81 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 81 - الأنبيَاء - Page - Juz 17

﴿وَلِسُلَيۡمَٰنَ ٱلرِّيحَ عَاصِفَةٗ تَجۡرِي بِأَمۡرِهِۦٓ إِلَى ٱلۡأَرۡضِ ٱلَّتِي بَٰرَكۡنَا فِيهَاۚ وَكُنَّا بِكُلِّ شَيۡءٍ عَٰلِمِينَ ﴾
[الأنبيَاء: 81]

ஸுலைமானுக்கு வேகமான காற்றையும் நாம் வசப்படுத்திக் கொடுத்திருந்தோம். அது அவருடைய உத்தரவின்படி மிக்க பாக்கியம்பெற்ற ஊருக்கு (அவரை எடுத்து)ச்செல்லும் எல்லா விஷயங்களையும் நாம் அறிந்திருந்தோம்

❮ Previous Next ❯

ترجمة: ولسليمان الريح عاصفة تجري بأمره إلى الأرض التي باركنا فيها وكنا بكل, باللغة التاميلية

﴿ولسليمان الريح عاصفة تجري بأمره إلى الأرض التي باركنا فيها وكنا بكل﴾ [الأنبيَاء: 81]

Abdulhameed Baqavi
sulaimanukku vekamana karraiyum nam vacappatuttik kotuttiruntom. Atu avarutaiya uttaravinpati mikka pakkiyamperra urukku (avarai etuttu)ccellum ella visayankalaiyum nam arintiruntom
Abdulhameed Baqavi
sulaimāṉukku vēkamāṉa kāṟṟaiyum nām vacappaṭuttik koṭuttiruntōm. Atu avaruṭaiya uttaraviṉpaṭi mikka pākkiyampeṟṟa ūrukku (avarai eṭuttu)ccellum ellā viṣayaṅkaḷaiyum nām aṟintiruntōm
Jan Turst Foundation
Innum sulaimanukkuk katumaiyaka vicum karraiyum (nam vacappatuttik kotuttom) atu, avarutaiya evalin pati, nam enta pumiyai pakkiyamutaiyatakkinomo (anta pumikkum avarai etuttuc) cenratu ivvaru, ovvoru porulaiyum parri nam arintorakave irukkinrom
Jan Turst Foundation
Iṉṉum sulaimāṉukkuk kaṭumaiyāka vīcum kāṟṟaiyum (nām vacappaṭuttik koṭuttōm) atu, avaruṭaiya ēvaliṉ paṭi, nām enta pūmiyai pākkiyamuṭaiyatākkiṉōmō (anta pūmikkum avarai eṭuttuc) ceṉṟatu ivvāṟu, ovvoru poruḷaiyum paṟṟi nām aṟintōrākavē irukkiṉṟōm
Jan Turst Foundation
இன்னும் ஸுலைமானுக்குக் கடுமையாக வீசும் காற்றையும் (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அது, அவருடைய ஏவலின் படி, நாம் எந்த பூமியை பாக்கியமுடையதாக்கினோமோ (அந்த பூமிக்கும் அவரை எடுத்துச்) சென்றது இவ்வாறு, ஒவ்வொரு பொருளையும் பற்றி நாம் அறிந்தோராகவே இருக்கின்றோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek