×

(போரில் ஈட்டி, கத்தி ஆகியவற்றின்) காயத்தில் இருந்து உங்களை பாதுகாக்கக் கூடிய கவசங்கள் செய்வதை நாம் 21:80 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:80) ayat 80 in Tamil

21:80 Surah Al-Anbiya’ ayat 80 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 80 - الأنبيَاء - Page - Juz 17

﴿وَعَلَّمۡنَٰهُ صَنۡعَةَ لَبُوسٖ لَّكُمۡ لِتُحۡصِنَكُم مِّنۢ بَأۡسِكُمۡۖ فَهَلۡ أَنتُمۡ شَٰكِرُونَ ﴾
[الأنبيَاء: 80]

(போரில் ஈட்டி, கத்தி ஆகியவற்றின்) காயத்தில் இருந்து உங்களை பாதுகாக்கக் கூடிய கவசங்கள் செய்வதை நாம் அவருக்குக் கற்றுக் கொடுத்தோம். இதற்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களா

❮ Previous Next ❯

ترجمة: وعلمناه صنعة لبوس لكم لتحصنكم من بأسكم فهل أنتم شاكرون, باللغة التاميلية

﴿وعلمناه صنعة لبوس لكم لتحصنكم من بأسكم فهل أنتم شاكرون﴾ [الأنبيَاء: 80]

Abdulhameed Baqavi
(poril itti, katti akiyavarrin) kayattil iruntu unkalai patukakkak kutiya kavacankal ceyvatai nam avarukkuk karruk kotuttom. Itarku ninkal nanri celuttuvirkala
Abdulhameed Baqavi
(pōril īṭṭi, katti ākiyavaṟṟiṉ) kāyattil iruntu uṅkaḷai pātukākkak kūṭiya kavacaṅkaḷ ceyvatai nām avarukkuk kaṟṟuk koṭuttōm. Itaṟku nīṅkaḷ naṉṟi celuttuvīrkaḷā
Jan Turst Foundation
innum ninkal peritum potu unkalaip patukattuk kolvatarkana kavacankal ceyvatai, avarukku nam karruk kotuttom - enave (ivarrukkellam) ninkal nanri celuttukiravarkalaka irukkirirkala
Jan Turst Foundation
iṉṉum nīṅkaḷ pēriṭum pōtu uṅkaḷaip pātukāttuk koḷvataṟkāṉa kavacaṅkaḷ ceyvatai, avarukku nām kaṟṟuk koṭuttōm - eṉavē (ivaṟṟukkellām) nīṅkaḷ naṉṟi celuttukiṟavarkaḷāka irukkiṟīrkaḷā
Jan Turst Foundation
இன்னும் நீங்கள் பேரிடும் போது உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான கவசங்கள் செய்வதை, அவருக்கு நாம் கற்றுக் கொடுத்தோம் - எனவே (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்துகிறவர்களாக இருக்கிறீர்களா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek