×

(யூனுஸ் நபியாகிய) துன்னூனையும் (நம் தூதராக ஆக்கினோம்). அவர் கோபமாகச் சென்ற சமயத்தில் நாம் அவரைப் 21:87 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:87) ayat 87 in Tamil

21:87 Surah Al-Anbiya’ ayat 87 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 87 - الأنبيَاء - Page - Juz 17

﴿وَذَا ٱلنُّونِ إِذ ذَّهَبَ مُغَٰضِبٗا فَظَنَّ أَن لَّن نَّقۡدِرَ عَلَيۡهِ فَنَادَىٰ فِي ٱلظُّلُمَٰتِ أَن لَّآ إِلَٰهَ إِلَّآ أَنتَ سُبۡحَٰنَكَ إِنِّي كُنتُ مِنَ ٱلظَّٰلِمِينَ ﴾
[الأنبيَاء: 87]

(யூனுஸ் நபியாகிய) துன்னூனையும் (நம் தூதராக ஆக்கினோம்). அவர் கோபமாகச் சென்ற சமயத்தில் நாம் அவரைப் பிடித்துக்கொள்ள மாட்டோம் என்று எண்ணிக்கொண்டார். (ஆதலால், அவரை ஒரு மீன் விழுங்கும்படிச் செய்து மீன் வயிற்றின்) இருள்களிலிருந்த அவர் (நம்மை நோக்கி) ‘‘உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறொருவனும் இல்லை. நீ மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அநியாயக்காரர்களில் ஒருவனாகிவிட்டேன். (என்னை மன்னித்து அருள் புரிவாயாக!)'' என்று பிரார்த்தனை செய்தார்

❮ Previous Next ❯

ترجمة: وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في, باللغة التاميلية

﴿وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في﴾ [الأنبيَاء: 87]

Abdulhameed Baqavi
(yunus napiyakiya) tunnunaiyum (nam tutaraka akkinom). Avar kopamakac cenra camayattil nam avaraip pitittukkolla mattom enru ennikkontar. (Atalal, avarai oru min vilunkumpatic ceytu min vayirrin) irulkalilirunta avar (nam'mai nokki) ‘‘unnait tavira vanakkattirkuriya iraivan veroruvanum illai. Ni mikap paricuttamanavan. Niccayamaka nano aniyayakkararkalil oruvanakivitten. (Ennai mannittu arul purivayaka!)'' Enru pirarttanai ceytar
Abdulhameed Baqavi
(yūṉus napiyākiya) tuṉṉūṉaiyum (nam tūtarāka ākkiṉōm). Avar kōpamākac ceṉṟa camayattil nām avaraip piṭittukkoḷḷa māṭṭōm eṉṟu eṇṇikkoṇṭār. (Ātalāl, avarai oru mīṉ viḻuṅkumpaṭic ceytu mīṉ vayiṟṟiṉ) iruḷkaḷilirunta avar (nam'mai nōkki) ‘‘uṉṉait tavira vaṇakkattiṟkuriya iṟaivaṉ vēṟoruvaṉum illai. Nī mikap paricuttamāṉavaṉ. Niccayamāka nāṉō aniyāyakkārarkaḷil oruvaṉākiviṭṭēṉ. (Eṉṉai maṉṉittu aruḷ purivāyāka!)'' Eṉṟu pirārttaṉai ceytār
Jan Turst Foundation
Innum (ninaivu kurviraka); tunnun (yunus tam camukattavarai vittum) kopamaka veliyeriya potu, (pavikal camukattai vittum veliyeri vitta patiyal) avarai nam nerukkatiyil akkamattom enru ennik kontar enave avar (min vayirrin) alnta iruliliruntu"unnait tavira vanakkattirkuriya nayan yarumillai; ni mikavum tuymaiyanavan; niccayamaka nan aniyayakkararkalil oruvanaki vitten" enru pirarttittar
Jan Turst Foundation
Iṉṉum (niṉaivu kūrvīrāka); tuṉṉūṉ (yūṉus tam camūkattavarai viṭṭum) kōpamāka veḷiyēṟiya pōtu, (pāvikaḷ camūkattai viṭṭum veḷiyēṟi viṭṭa paṭiyāl) avarai nām nerukkaṭiyil ākkamāṭṭōm eṉṟu eṇṇik koṇṭār eṉavē avar (mīṉ vayiṟṟiṉ) āḻnta iruḷiliruntu"uṉṉait tavira vaṇakkattiṟkuriya nāyaṉ yārumillai; nī mikavum tūymaiyāṉavaṉ; niccayamāka nāṉ aniyāyakkārarkaḷil oruvaṉāki viṭṭēṉ" eṉṟu pirārttittār
Jan Turst Foundation
இன்னும் (நினைவு கூர்வீராக); துன்னூன் (யூனுஸ் தம் சமூகத்தவரை விட்டும்) கோபமாக வெளியேறிய போது, (பாவிகள் சமூகத்தை விட்டும் வெளியேறி விட்ட படியால்) அவரை நாம் நெருக்கடியில் ஆக்கமாட்டோம் என்று எண்ணிக் கொண்டார் எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து "உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்" என்று பிரார்த்தித்தார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek