×

நாம் அவருடைய பிரார்த்தனையை அங்கீகரித்து (அவருடைய மிக்க துயரமான) சிரமத்திலிருந்தும் அவரை நாம் பாதுகாத்துக் கொண்டோம். 21:88 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:88) ayat 88 in Tamil

21:88 Surah Al-Anbiya’ ayat 88 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 88 - الأنبيَاء - Page - Juz 17

﴿فَٱسۡتَجَبۡنَا لَهُۥ وَنَجَّيۡنَٰهُ مِنَ ٱلۡغَمِّۚ وَكَذَٰلِكَ نُـۨجِي ٱلۡمُؤۡمِنِينَ ﴾
[الأنبيَاء: 88]

நாம் அவருடைய பிரார்த்தனையை அங்கீகரித்து (அவருடைய மிக்க துயரமான) சிரமத்திலிருந்தும் அவரை நாம் பாதுகாத்துக் கொண்டோம். இவ்வாறே, (சிரமத்தில் சிக்கி நம்மிடம் பிரார்த்தனை செய்யும்) நம்பிக்கையாளர்களையும் நாம் பாதுகாத்துக் கொள்வோம்

❮ Previous Next ❯

ترجمة: فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين, باللغة التاميلية

﴿فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين﴾ [الأنبيَاء: 88]

Abdulhameed Baqavi
nam avarutaiya pirarttanaiyai ankikarittu (avarutaiya mikka tuyaramana) ciramattiliruntum avarai nam patukattuk kontom. Ivvare, (ciramattil cikki nam'mitam pirarttanai ceyyum) nampikkaiyalarkalaiyum nam patukattuk kolvom
Abdulhameed Baqavi
nām avaruṭaiya pirārttaṉaiyai aṅkīkarittu (avaruṭaiya mikka tuyaramāṉa) ciramattiliruntum avarai nām pātukāttuk koṇṭōm. Ivvāṟē, (ciramattil cikki nam'miṭam pirārttaṉai ceyyum) nampikkaiyāḷarkaḷaiyum nām pātukāttuk koḷvōm
Jan Turst Foundation
enave, nam avarutaiya pirarttanaiyai erruk kontom; avarait tukkattiliruntum vituvittom. Ivvare muhminkalaiyum vituvippom
Jan Turst Foundation
eṉavē, nām avaruṭaiya pirārttaṉaiyai ēṟṟuk koṇṭōm; avarait tukkattiliruntum viṭuvittōm. Ivvāṟē muḥmiṉkaḷaiyum viṭuvippōm
Jan Turst Foundation
எனவே, நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவரைத் துக்கத்திலிருந்தும் விடுவித்தோம். இவ்வாறே முஃமின்களையும் விடுவிப்போம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek