×

பின்னர், (அவர்களை பாதுகாத்துக் கொள்வதாக நாம்) அவர்களுக்களித்த வாக்குறுதியை உண்மையாக்கும் பொருட்டு அவர்களையும், நாம் விரும்பிய 21:9 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:9) ayat 9 in Tamil

21:9 Surah Al-Anbiya’ ayat 9 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 9 - الأنبيَاء - Page - Juz 17

﴿ثُمَّ صَدَقۡنَٰهُمُ ٱلۡوَعۡدَ فَأَنجَيۡنَٰهُمۡ وَمَن نَّشَآءُ وَأَهۡلَكۡنَا ٱلۡمُسۡرِفِينَ ﴾
[الأنبيَاء: 9]

பின்னர், (அவர்களை பாதுகாத்துக் கொள்வதாக நாம்) அவர்களுக்களித்த வாக்குறுதியை உண்மையாக்கும் பொருட்டு அவர்களையும், நாம் விரும்பிய மற்றவர்களையும் பாதுகாத்துக் கொண்டு வரம்புமீறியவர்களை அழித்துவிட்டோம்

❮ Previous Next ❯

ترجمة: ثم صدقناهم الوعد فأنجيناهم ومن نشاء وأهلكنا المسرفين, باللغة التاميلية

﴿ثم صدقناهم الوعد فأنجيناهم ومن نشاء وأهلكنا المسرفين﴾ [الأنبيَاء: 9]

Abdulhameed Baqavi
pinnar, (avarkalai patukattuk kolvataka nam) avarkalukkalitta vakkurutiyai unmaiyakkum poruttu avarkalaiyum, nam virumpiya marravarkalaiyum patukattuk kontu varampumiriyavarkalai alittuvittom
Abdulhameed Baqavi
piṉṉar, (avarkaḷai pātukāttuk koḷvatāka nām) avarkaḷukkaḷitta vākkuṟutiyai uṇmaiyākkum poruṭṭu avarkaḷaiyum, nām virumpiya maṟṟavarkaḷaiyum pātukāttuk koṇṭu varampumīṟiyavarkaḷai aḻittuviṭṭōm
Jan Turst Foundation
pinnar, (nam) vakkurutiyai avarkalukku nam niraiverrinom; avvaru nam avarkalaiyum, nam natiyavarkalaiyum kapparrinom; anal varampu miriyavarkalai nam alittom
Jan Turst Foundation
piṉṉar, (nam) vākkuṟutiyai avarkaḷukku nām niṟaivēṟṟiṉōm; avvāṟu nām avarkaḷaiyum, nām nāṭiyavarkaḷaiyum kāppāṟṟiṉōm; āṉāl varampu mīṟiyavarkaḷai nām aḻittōm
Jan Turst Foundation
பின்னர், (நம்) வாக்குறுதியை அவர்களுக்கு நாம் நிறைவேற்றினோம்; அவ்வாறு நாம் அவர்களையும், நாம் நாடியவர்களையும் காப்பாற்றினோம்; ஆனால் வரம்பு மீறியவர்களை நாம் அழித்தோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek