×

உங்களுக்கு(ப் போதுமான) நல்லுபதேசங்கள் உள்ள வேதத்தையே நிச்சயமாக உங்களுக்கு அருளியிருக்கிறோம். இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள 21:10 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:10) ayat 10 in Tamil

21:10 Surah Al-Anbiya’ ayat 10 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 10 - الأنبيَاء - Page - Juz 17

﴿لَقَدۡ أَنزَلۡنَآ إِلَيۡكُمۡ كِتَٰبٗا فِيهِ ذِكۡرُكُمۡۚ أَفَلَا تَعۡقِلُونَ ﴾
[الأنبيَاء: 10]

உங்களுக்கு(ப் போதுமான) நல்லுபதேசங்கள் உள்ள வேதத்தையே நிச்சயமாக உங்களுக்கு அருளியிருக்கிறோம். இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா

❮ Previous Next ❯

ترجمة: لقد أنـزلنا إليكم كتابا فيه ذكركم أفلا تعقلون, باللغة التاميلية

﴿لقد أنـزلنا إليكم كتابا فيه ذكركم أفلا تعقلون﴾ [الأنبيَاء: 10]

Abdulhameed Baqavi
unkalukku(p potumana) nallupatecankal ulla vetattaiye niccayamaka unkalukku aruliyirukkirom. Ivvalavu kuta ninkal arintukolla ventama
Abdulhameed Baqavi
uṅkaḷukku(p pōtumāṉa) nallupatēcaṅkaḷ uḷḷa vētattaiyē niccayamāka uṅkaḷukku aruḷiyirukkiṟōm. Ivvaḷavu kūṭa nīṅkaḷ aṟintukoḷḷa vēṇṭāmā
Jan Turst Foundation
unkalukku niccayamaka nam oru vetattai aruliyirukkinrom; atil unkalin kanniyam irukkinratu. Ninkal ariya mattirkala
Jan Turst Foundation
uṅkaḷukku niccayamāka nām oru vētattai aruḷiyirukkiṉṟōm; atil uṅkaḷiṉ kaṇṇiyam irukkiṉṟatu. Nīṅkaḷ aṟiya māṭṭīrkaḷā
Jan Turst Foundation
உங்களுக்கு நிச்சயமாக நாம் ஒரு வேதத்தை அருளியிருக்கின்றோம்; அதில் உங்களின் கண்ணியம் இருக்கின்றது. நீங்கள் அறிய மாட்டீர்களா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek