×

உணவே உட்கொள்ளாத உடலை அவர்களுக்கு (தூதர்களுக்கு) நாம் கொடுக்க வில்லை. தவிர, அவர்கள் (பூமியில் என்றுமே 21:8 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:8) ayat 8 in Tamil

21:8 Surah Al-Anbiya’ ayat 8 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 8 - الأنبيَاء - Page - Juz 17

﴿وَمَا جَعَلۡنَٰهُمۡ جَسَدٗا لَّا يَأۡكُلُونَ ٱلطَّعَامَ وَمَا كَانُواْ خَٰلِدِينَ ﴾
[الأنبيَاء: 8]

உணவே உட்கொள்ளாத உடலை அவர்களுக்கு (தூதர்களுக்கு) நாம் கொடுக்க வில்லை. தவிர, அவர்கள் (பூமியில் என்றுமே மரணிக்காத) நிரந்தரம் பெற்றவர்களாகவும் இருக்கவில்லை

❮ Previous Next ❯

ترجمة: وما جعلناهم جسدا لا يأكلون الطعام وما كانوا خالدين, باللغة التاميلية

﴿وما جعلناهم جسدا لا يأكلون الطعام وما كانوا خالدين﴾ [الأنبيَاء: 8]

Abdulhameed Baqavi
unave utkollata utalai avarkalukku (tutarkalukku) nam kotukka villai. Tavira, avarkal (pumiyil enrume maranikkata) nirantaram perravarkalakavum irukkavillai
Abdulhameed Baqavi
uṇavē uṭkoḷḷāta uṭalai avarkaḷukku (tūtarkaḷukku) nām koṭukka villai. Tavira, avarkaḷ (pūmiyil eṉṟumē maraṇikkāta) nirantaram peṟṟavarkaḷākavum irukkavillai
Jan Turst Foundation
anriyum nam avarkalukku unavu aruntata utalai amaikkavillai melum, (pumiyil) nirantaramanavarkalakavum avarkalirukkavillai
Jan Turst Foundation
aṉṟiyum nām avarkaḷukku uṇavu aruntāta uṭalai amaikkavillai mēlum, (pūmiyil) nirantaramāṉavarkaḷākavum avarkaḷirukkavillai
Jan Turst Foundation
அன்றியும் நாம் அவர்களுக்கு உணவு அருந்தாத உடலை அமைக்கவில்லை மேலும், (பூமியில்) நிரந்தரமானவர்களாகவும் அவர்களிருக்கவில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek