×

(நபியே!) வானத்திலும் பூமியிலும் இருப்பவற்றை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான் என்பதை நீர் அறியவில்லையா? நிச்சயமாக இவை 22:70 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:70) ayat 70 in Tamil

22:70 Surah Al-hajj ayat 70 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 70 - الحج - Page - Juz 17

﴿أَلَمۡ تَعۡلَمۡ أَنَّ ٱللَّهَ يَعۡلَمُ مَا فِي ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِۚ إِنَّ ذَٰلِكَ فِي كِتَٰبٍۚ إِنَّ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٞ ﴾
[الحج: 70]

(நபியே!) வானத்திலும் பூமியிலும் இருப்பவற்றை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான் என்பதை நீர் அறியவில்லையா? நிச்சயமாக இவை அனைத்தும் அவனுடைய (நிகழ்ச்சிக் குறிப்பாகிய) ‘லவ்ஹுல் மஹ்ஃபூளில்' இருக்கின்றன. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிக்க சுலபமானதே

❮ Previous Next ❯

ترجمة: ألم تعلم أن الله يعلم ما في السماء والأرض إن ذلك في, باللغة التاميلية

﴿ألم تعلم أن الله يعلم ما في السماء والأرض إن ذلك في﴾ [الحج: 70]

Abdulhameed Baqavi
(Napiye!) Vanattilum pumiyilum iruppavarrai niccayamaka allah nankarivan enpatai nir ariyavillaiya? Niccayamaka ivai anaittum avanutaiya (nikalccik kurippakiya) ‘lavhul mahhpulil' irukkinrana. Niccayamaka itu allahvukku mikka culapamanate
Abdulhameed Baqavi
(Napiyē!) Vāṉattilum pūmiyilum iruppavaṟṟai niccayamāka allāh naṉkaṟivāṉ eṉpatai nīr aṟiyavillaiyā? Niccayamāka ivai aṉaittum avaṉuṭaiya (nikaḻccik kuṟippākiya) ‘lavhul mahḥpūḷil' irukkiṉṟaṉa. Niccayamāka itu allāhvukku mikka culapamāṉatē
Jan Turst Foundation
niccayamaka allah vanattilum, pumiyilum ullavarrai nankarikiran enpatai nir ariyavillaiya? Niccayamaka ivai(yellam) oru puttakattil (pativu ceyyappattu) irukkinrana. Niccayamaka itu allahvukku mikavum culapamanatu
Jan Turst Foundation
niccayamāka allāh vāṉattilum, pūmiyilum uḷḷavaṟṟai naṉkaṟikiṟāṉ eṉpatai nīr aṟiyavillaiyā? Niccayamāka ivai(yellām) oru puttakattil (pativu ceyyappaṭṭu) irukkiṉṟaṉa. Niccayamāka itu allāhvukku mikavum culapamāṉatu
Jan Turst Foundation
நிச்சயமாக அல்லாஹ் வானத்திலும், பூமியிலும் உள்ளவற்றை நன்கறிகிறான் என்பதை நீர் அறியவில்லையா? நிச்சயமாக இவை(யெல்லாம்) ஒரு புத்தகத்தில் (பதிவு செய்யப்பட்டு) இருக்கின்றன. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமானது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek