×

(நபியே! நிராகரிப்பவர்களாகிய) அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குகின்றனர். இதற்கு அவர்களிடம் (அல்லாஹ்) அத்தாட்சி எதையும் இறக்கவில்லை; 22:71 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:71) ayat 71 in Tamil

22:71 Surah Al-hajj ayat 71 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 71 - الحج - Page - Juz 17

﴿وَيَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَمۡ يُنَزِّلۡ بِهِۦ سُلۡطَٰنٗا وَمَا لَيۡسَ لَهُم بِهِۦ عِلۡمٞۗ وَمَا لِلظَّٰلِمِينَ مِن نَّصِيرٖ ﴾
[الحج: 71]

(நபியே! நிராகரிப்பவர்களாகிய) அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குகின்றனர். இதற்கு அவர்களிடம் (அல்லாஹ்) அத்தாட்சி எதையும் இறக்கவில்லை; அவர்களிடம் அது பற்றி கல்வியும் இல்லை. இந்த அநியாயக்காரர்களுக்கு (மறுமையில்) உதவி செய்பவர்கள் ஒருவருமிரார்

❮ Previous Next ❯

ترجمة: ويعبدون من دون الله ما لم ينـزل به سلطانا وما ليس لهم, باللغة التاميلية

﴿ويعبدون من دون الله ما لم ينـزل به سلطانا وما ليس لهم﴾ [الحج: 71]

Abdulhameed Baqavi
(napiye! Nirakarippavarkalakiya) avarkal allah allatavarrai vanankukinranar. Itarku avarkalitam (allah) attatci etaiyum irakkavillai; avarkalitam atu parri kalviyum illai. Inta aniyayakkararkalukku (marumaiyil) utavi ceypavarkal oruvarumirar
Abdulhameed Baqavi
(napiyē! Nirākarippavarkaḷākiya) avarkaḷ allāh allātavaṟṟai vaṇaṅkukiṉṟaṉar. Itaṟku avarkaḷiṭam (allāh) attāṭci etaiyum iṟakkavillai; avarkaḷiṭam atu paṟṟi kalviyum illai. Inta aniyāyakkārarkaḷukku (maṟumaiyil) utavi ceypavarkaḷ oruvarumirār
Jan Turst Foundation
melum; ivarkal allah allatatai vanankukinranar; itarku avan enta vitamana attatciyaiyum irakkavillai itaipparri i(vvaru vanankupa)varkalukku evvitak kalviyataramum illai enave, ittakaiya aniyayakkararkalukku utavi ceyvor illai
Jan Turst Foundation
mēlum; ivarkaḷ allāh allātatai vaṇaṅkukiṉṟaṉar; itaṟku avaṉ enta vitamāṉa attāṭciyaiyum iṟakkavillai itaippaṟṟi i(vvāṟu vaṇaṅkupa)varkaḷukku evvitak kalviyātāramum illai eṉavē, ittakaiya aniyāyakkārarkaḷukku utavi ceyvōr illai
Jan Turst Foundation
மேலும்; இவர்கள் அல்லாஹ் அல்லாததை வணங்குகின்றனர்; இதற்கு அவன் எந்த விதமான அத்தாட்சியையும் இறக்கவில்லை இதைப்பற்றி இ(வ்வாறு வணங்குப)வர்களுக்கு எவ்விதக் கல்வியாதாரமும் இல்லை எனவே, இத்தகைய அநியாயக்காரர்களுக்கு உதவி செய்வோர் இல்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek