×

பின்னர், மூஸாவையும் அவருடைய சகோதரர் ஹாரூனையும் நம் வசனங்களைக் கொண்டும், தெளிவான ஆதாரங்களைக் கொண்டும் நாம் 23:45 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:45) ayat 45 in Tamil

23:45 Surah Al-Mu’minun ayat 45 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 45 - المؤمنُون - Page - Juz 18

﴿ثُمَّ أَرۡسَلۡنَا مُوسَىٰ وَأَخَاهُ هَٰرُونَ بِـَٔايَٰتِنَا وَسُلۡطَٰنٖ مُّبِينٍ ﴾
[المؤمنُون: 45]

பின்னர், மூஸாவையும் அவருடைய சகோதரர் ஹாரூனையும் நம் வசனங்களைக் கொண்டும், தெளிவான ஆதாரங்களைக் கொண்டும் நாம் அனுப்பினோம்

❮ Previous Next ❯

ترجمة: ثم أرسلنا موسى وأخاه هارون بآياتنا وسلطان مبين, باللغة التاميلية

﴿ثم أرسلنا موسى وأخاه هارون بآياتنا وسلطان مبين﴾ [المؤمنُون: 45]

Abdulhameed Baqavi
Pinnar, musavaiyum avarutaiya cakotarar harunaiyum nam vacanankalaik kontum, telivana atarankalaik kontum nam anuppinom
Abdulhameed Baqavi
Piṉṉar, mūsāvaiyum avaruṭaiya cakōtarar hārūṉaiyum nam vacaṉaṅkaḷaik koṇṭum, teḷivāṉa ātāraṅkaḷaik koṇṭum nām aṉuppiṉōm
Jan Turst Foundation
pinnar, nam musavaiyum, avarutaiya cakotarar harunaiyum, nam'mutaiya attatcikalutanum, telivana canrukalutanum anuppinom
Jan Turst Foundation
piṉṉar, nām mūsāvaiyum, avaruṭaiya cakōtarar hārūṉaiyum, nam'muṭaiya attāṭcikaḷuṭaṉum, teḷivāṉa cāṉṟukaḷuṭaṉum aṉuppiṉōm
Jan Turst Foundation
பின்னர், நாம் மூஸாவையும், அவருடைய சகோதரர் ஹாரூனையும், நம்முடைய அத்தாட்சிகளுடனும், தெளிவான சான்றுகளுடனும் அனுப்பினோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek