×

பின்னரும் நம் தூதர்களை ஒருவர் பின் ஒருவராக நாம் அனுப்பிக் கொண்டே இருந்தோம். ஒரு வகுப்பாரிடம் 23:44 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:44) ayat 44 in Tamil

23:44 Surah Al-Mu’minun ayat 44 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 44 - المؤمنُون - Page - Juz 18

﴿ثُمَّ أَرۡسَلۡنَا رُسُلَنَا تَتۡرَاۖ كُلَّ مَا جَآءَ أُمَّةٗ رَّسُولُهَا كَذَّبُوهُۖ فَأَتۡبَعۡنَا بَعۡضَهُم بَعۡضٗا وَجَعَلۡنَٰهُمۡ أَحَادِيثَۚ فَبُعۡدٗا لِّقَوۡمٖ لَّا يُؤۡمِنُونَ ﴾
[المؤمنُون: 44]

பின்னரும் நம் தூதர்களை ஒருவர் பின் ஒருவராக நாம் அனுப்பிக் கொண்டே இருந்தோம். ஒரு வகுப்பாரிடம் அவர்களுடைய தூதர் வந்தபோதெல்லாம் அவர்கள் அவரைப் பொய்யாக்கிக் கொண்டே இருந்தார்கள். ஆகவே, நாமும் (அவ்வகுப்பினர்களை) ஒருவருக்குப் பின் ஒருவராக அழித்துக் கொண்டே வந்து அவர்கள் அனைவரையும் (பின்னுள்ளவர்கள் பேசக்கூடிய) வெறும் சரித்திரமாக்கி விட்டோம். ஆகவே, நம்பிக்கை கொள்ளாத (இத்தகைய) மக்களுக்குக் கேடுதான்

❮ Previous Next ❯

ترجمة: ثم أرسلنا رسلنا تترى كل ما جاء أمة رسولها كذبوه فأتبعنا بعضهم, باللغة التاميلية

﴿ثم أرسلنا رسلنا تترى كل ما جاء أمة رسولها كذبوه فأتبعنا بعضهم﴾ [المؤمنُون: 44]

Abdulhameed Baqavi
pinnarum nam tutarkalai oruvar pin oruvaraka nam anuppik konte iruntom. Oru vakupparitam avarkalutaiya tutar vantapotellam avarkal avaraip poyyakkik konte iruntarkal. Akave, namum (avvakuppinarkalai) oruvarukkup pin oruvaraka alittuk konte vantu avarkal anaivaraiyum (pinnullavarkal pecakkutiya) verum carittiramakki vittom. Akave, nampikkai kollata (ittakaiya) makkalukkuk ketutan
Abdulhameed Baqavi
piṉṉarum nam tūtarkaḷai oruvar piṉ oruvarāka nām aṉuppik koṇṭē iruntōm. Oru vakuppāriṭam avarkaḷuṭaiya tūtar vantapōtellām avarkaḷ avaraip poyyākkik koṇṭē iruntārkaḷ. Ākavē, nāmum (avvakuppiṉarkaḷai) oruvarukkup piṉ oruvarāka aḻittuk koṇṭē vantu avarkaḷ aṉaivaraiyum (piṉṉuḷḷavarkaḷ pēcakkūṭiya) veṟum carittiramākki viṭṭōm. Ākavē, nampikkai koḷḷāta (ittakaiya) makkaḷukkuk kēṭutāṉ
Jan Turst Foundation
pinnarum nam nam'mutaiya tutarkalait totarcciyaka anuppi vaittom. Oru camutayattitam atan tutar vanta potellam, avarkal avaraip poyyakka murpattarkal; akave nam accamukattaraiyum (alivil) oruvarukkup pin oruvarakakki nam avarkalai(p pin varuvor pecam palan)kataikalakac ceytom. Enave, nampikkai kollata makkalukku (allahvin rahmat) netuntolaiveyakum
Jan Turst Foundation
piṉṉarum nām nam'muṭaiya tūtarkaḷait toṭarcciyāka aṉuppi vaittōm. Oru camutāyattiṭam ataṉ tūtar vanta pōtellām, avarkaḷ avaraip poyyākka muṟpaṭṭārkaḷ; ākavē nām accamūkattāraiyum (aḻivil) oruvarukkup piṉ oruvarākakki nām avarkaḷai(p piṉ varuvōr pēcam paḻaṅ)kataikaḷākac ceytōm. Eṉavē, nampikkai koḷḷāta makkaḷukku (allāhviṉ rahmat) neṭuntolaivēyākum
Jan Turst Foundation
பின்னரும் நாம் நம்முடைய தூதர்களைத் தொடர்ச்சியாக அனுப்பி வைத்தோம். ஒரு சமுதாயத்திடம் அதன் தூதர் வந்த போதெல்லாம், அவர்கள் அவரைப் பொய்யாக்க முற்பட்டார்கள்; ஆகவே நாம் அச்சமூகத்தாரையும் (அழிவில்) ஒருவருக்குப் பின் ஒருவராகக்கி நாம் அவர்களை(ப் பின் வருவோர் பேசம் பழங்)கதைகளாகச் செய்தோம். எனவே, நம்பிக்கை கொள்ளாத மக்களுக்கு (அல்லாஹ்வின் ரஹ்மத்) நெடுந்தொலைவேயாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek