×

நம்மைப் போன்ற மனிதர்களான (இந்த) இருவரை நாம் நம்பிக்கை கொள்வோமா? (அதுவும்) அவர்களது சமூகத்தினரோ, நமக்கு 23:47 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:47) ayat 47 in Tamil

23:47 Surah Al-Mu’minun ayat 47 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 47 - المؤمنُون - Page - Juz 18

﴿فَقَالُوٓاْ أَنُؤۡمِنُ لِبَشَرَيۡنِ مِثۡلِنَا وَقَوۡمُهُمَا لَنَا عَٰبِدُونَ ﴾
[المؤمنُون: 47]

நம்மைப் போன்ற மனிதர்களான (இந்த) இருவரை நாம் நம்பிக்கை கொள்வோமா? (அதுவும்) அவர்களது சமூகத்தினரோ, நமக்கு அடிமைகளாக இருக்கின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: فقالوا أنؤمن لبشرين مثلنا وقومهما لنا عابدون, باللغة التاميلية

﴿فقالوا أنؤمن لبشرين مثلنا وقومهما لنا عابدون﴾ [المؤمنُون: 47]

Abdulhameed Baqavi
nam'maip ponra manitarkalana (inta) iruvarai nam nampikkai kolvoma? (Atuvum) avarkalatu camukattinaro, namakku atimaikalaka irukkinranar
Abdulhameed Baqavi
nam'maip pōṉṟa maṉitarkaḷāṉa (inta) iruvarai nām nampikkai koḷvōmā? (Atuvum) avarkaḷatu camūkattiṉarō, namakku aṭimaikaḷāka irukkiṉṟaṉar
Jan Turst Foundation
enave"nam'maip ponra ivviru manitarkal mituma nam iman kolvatu? (Atilum) ivviruvarin camukattarum namakku atipanintu (tontuliyam ceytu) kontirukkum nilaiyil!" Enak kurinar
Jan Turst Foundation
eṉavē"nam'maip pōṉṟa ivviru maṉitarkaḷ mītumā nām īmāṉ koḷvatu? (Atilum) ivviruvariṉ camūkattārum namakku aṭipaṇintu (toṇṭūḻiyam ceytu) koṇṭirukkum nilaiyil!" Eṉak kūṟiṉar
Jan Turst Foundation
எனவே "நம்மைப் போன்ற இவ்விரு மனிதர்கள் மீதுமா நாம் ஈமான் கொள்வது? (அதிலும்) இவ்விருவரின் சமூகத்தாரும் நமக்கு அடிபணிந்து (தொண்டூழியம் செய்து) கொண்டிருக்கும் நிலையில்!" எனக் கூறினர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek