×

அவன்தான் உங்களைப் பூமியில் (பல பாகங்களிலும்) பரந்து (வசிக்க வைத்து) பெருகச் செய்கிறான். (மரணித்த பின்னரும்) 23:79 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:79) ayat 79 in Tamil

23:79 Surah Al-Mu’minun ayat 79 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 79 - المؤمنُون - Page - Juz 18

﴿وَهُوَ ٱلَّذِي ذَرَأَكُمۡ فِي ٱلۡأَرۡضِ وَإِلَيۡهِ تُحۡشَرُونَ ﴾
[المؤمنُون: 79]

அவன்தான் உங்களைப் பூமியில் (பல பாகங்களிலும்) பரந்து (வசிக்க வைத்து) பெருகச் செய்கிறான். (மரணித்த பின்னரும்) அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: وهو الذي ذرأكم في الأرض وإليه تحشرون, باللغة التاميلية

﴿وهو الذي ذرأكم في الأرض وإليه تحشرون﴾ [المؤمنُون: 79]

Abdulhameed Baqavi
avantan unkalaip pumiyil (pala pakankalilum) parantu (vacikka vaittu) perukac ceykiran. (Maranitta pinnarum) avanitame ninkal kontu varappatuvirkal
Abdulhameed Baqavi
avaṉtāṉ uṅkaḷaip pūmiyil (pala pākaṅkaḷilum) parantu (vacikka vaittu) perukac ceykiṟāṉ. (Maraṇitta piṉṉarum) avaṉiṭamē nīṅkaḷ koṇṭu varappaṭuvīrkaḷ
Jan Turst Foundation
melum, avantan unkalai ippumiyil palkip perukac ceytan; innum, avanitattileye ninkal onru tirattappatuvirkal
Jan Turst Foundation
mēlum, avaṉtāṉ uṅkaḷai ippūmiyil palkip perukac ceytāṉ; iṉṉum, avaṉiṭattilēyē nīṅkaḷ oṉṟu tiraṭṭappaṭuvīrkaḷ
Jan Turst Foundation
மேலும், அவன்தான் உங்களை இப்பூமியில் பல்கிப் பெருகச் செய்தான்; இன்னும், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek