×

அவனே உயிர் கொடுக்கிறான்; மரணிக்கவும் செய்விக்கிறான். இரவு பகல் மாறி மாறி வருவதும் அவனுடைய கட்டளையினாலேயே! 23:80 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:80) ayat 80 in Tamil

23:80 Surah Al-Mu’minun ayat 80 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 80 - المؤمنُون - Page - Juz 18

﴿وَهُوَ ٱلَّذِي يُحۡيِۦ وَيُمِيتُ وَلَهُ ٱخۡتِلَٰفُ ٱلَّيۡلِ وَٱلنَّهَارِۚ أَفَلَا تَعۡقِلُونَ ﴾
[المؤمنُون: 80]

அவனே உயிர் கொடுக்கிறான்; மரணிக்கவும் செய்விக்கிறான். இரவு பகல் மாறி மாறி வருவதும் அவனுடைய கட்டளையினாலேயே! இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா

❮ Previous Next ❯

ترجمة: وهو الذي يحيي ويميت وله اختلاف الليل والنهار أفلا تعقلون, باللغة التاميلية

﴿وهو الذي يحيي ويميت وله اختلاف الليل والنهار أفلا تعقلون﴾ [المؤمنُون: 80]

Abdulhameed Baqavi
avane uyir kotukkiran; maranikkavum ceyvikkiran. Iravu pakal mari mari varuvatum avanutaiya kattalaiyinaleye! Ivvalavu kuta ninkal arintukolla ventama
Abdulhameed Baqavi
avaṉē uyir koṭukkiṟāṉ; maraṇikkavum ceyvikkiṟāṉ. Iravu pakal māṟi māṟi varuvatum avaṉuṭaiya kaṭṭaḷaiyiṉālēyē! Ivvaḷavu kūṭa nīṅkaḷ aṟintukoḷḷa vēṇṭāmā
Jan Turst Foundation
avane uyir kotukkiran; innum avane maranikkac ceykiran; marrum, iravum pakalum mari mari varuvatum avanukkuriyate! (Ivarrai) ninkal vilankik kollamattirkala
Jan Turst Foundation
avaṉē uyir koṭukkiṟāṉ; iṉṉum avaṉē maraṇikkac ceykiṟāṉ; maṟṟum, iravum pakalum māṟi māṟi varuvatum avaṉukkuriyatē! (Ivaṟṟai) nīṅkaḷ viḷaṅkik koḷḷamāṭṭīrkaḷā
Jan Turst Foundation
அவனே உயிர் கொடுக்கிறான்; இன்னும் அவனே மரணிக்கச் செய்கிறான்; மற்றும், இரவும் பகலும் மாறி மாறி வருவதும் அவனுக்குரியதே! (இவற்றை) நீங்கள் விளங்கிக் கொள்ளமாட்டீர்களா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek