×

(மனிதர்களே!) ஊர்ந்து செல்லக்கூடிய (உயிர்ப் பிராணிகள்) அனைத்தையும் அல்லாஹ் ஒரேவித தண்ணீரைக் கொண்டு படைத்திருந்த போதிலும் 24:45 Tamil translation

Quran infoTamilSurah An-Nur ⮕ (24:45) ayat 45 in Tamil

24:45 Surah An-Nur ayat 45 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nur ayat 45 - النور - Page - Juz 18

﴿وَٱللَّهُ خَلَقَ كُلَّ دَآبَّةٖ مِّن مَّآءٖۖ فَمِنۡهُم مَّن يَمۡشِي عَلَىٰ بَطۡنِهِۦ وَمِنۡهُم مَّن يَمۡشِي عَلَىٰ رِجۡلَيۡنِ وَمِنۡهُم مَّن يَمۡشِي عَلَىٰٓ أَرۡبَعٖۚ يَخۡلُقُ ٱللَّهُ مَا يَشَآءُۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ﴾
[النور: 45]

(மனிதர்களே!) ஊர்ந்து செல்லக்கூடிய (உயிர்ப் பிராணிகள்) அனைத்தையும் அல்லாஹ் ஒரேவித தண்ணீரைக் கொண்டு படைத்திருந்த போதிலும் (அவை அனைத்தும் ஒரு வகையாக இருக்கவில்லை.) அவற்றில் சில தன் வயிற்றால் (பாம்புகளைப் போல்) ஊர்ந்து செல்கின்றன. அவற்றில் சில இரு கால்களால் நடக்கின்றன. அவற்றில் சில நான்கு கால்களால் நடக்கின்றன. (இவ்வாறு) அல்லாஹ் தான் விரும்பியவற்றை (விரும்பியவாறு) படைப்பான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: والله خلق كل دابة من ماء فمنهم من يمشي على بطنه ومنهم, باللغة التاميلية

﴿والله خلق كل دابة من ماء فمنهم من يمشي على بطنه ومنهم﴾ [النور: 45]

Abdulhameed Baqavi
(manitarkale!) Urntu cellakkutiya (uyirp piranikal) anaittaiyum allah orevita tanniraik kontu pataittirunta potilum (avai anaittum oru vakaiyaka irukkavillai.) Avarril cila tan vayirral (pampukalaip pol) urntu celkinrana. Avarril cila iru kalkalal natakkinrana. Avarril cila nanku kalkalal natakkinrana. (Ivvaru) allah tan virumpiyavarrai (virumpiyavaru) pataippan. Niccayamaka allah anaittin mitum mikka arralutaiyavan avan
Abdulhameed Baqavi
(maṉitarkaḷē!) Ūrntu cellakkūṭiya (uyirp pirāṇikaḷ) aṉaittaiyum allāh orēvita taṇṇīraik koṇṭu paṭaittirunta pōtilum (avai aṉaittum oru vakaiyāka irukkavillai.) Avaṟṟil cila taṉ vayiṟṟāl (pāmpukaḷaip pōl) ūrntu celkiṉṟaṉa. Avaṟṟil cila iru kālkaḷāl naṭakkiṉṟaṉa. Avaṟṟil cila nāṉku kālkaḷāl naṭakkiṉṟaṉa. (Ivvāṟu) allāh tāṉ virumpiyavaṟṟai (virumpiyavāṟu) paṭaippāṉ. Niccayamāka allāh aṉaittiṉ mītum mikka āṟṟaluṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
melum, ella uyirp piranikalaiyum allah niriliruntu pataittullan; avarril tan vayirrin mitu natappavaiyum untu avarril iru kalkalal natappavaiyum untu avarril nanku (kal)kalai kontu natappavaiyum untu tan natiyatai allah pataikkiran; niccayamaka allah ellavarrin mitum perarralutaiyavanaka irukkinran
Jan Turst Foundation
mēlum, ellā uyirp pirāṇikaḷaiyum allāh nīriliruntu paṭaittuḷḷāṉ; avaṟṟil taṉ vayiṟṟiṉ mītu naṭappavaiyum uṇṭu avaṟṟil iru kālkaḷāl naṭappavaiyum uṇṭu avaṟṟil nāṉku (kāl)kaḷai koṇṭu naṭappavaiyum uṇṭu tāṉ nāṭiyatai allāh paṭaikkiṟāṉ; niccayamāka allāh ellāvaṟṟiṉ mītum pērāṟṟaluṭaiyavaṉāka irukkiṉṟāṉ
Jan Turst Foundation
மேலும், எல்லா உயிர்ப் பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான்; அவற்றில் தன் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு அவற்றில் இரு கால்களால் நடப்பவையும் உண்டு அவற்றில் நான்கு (கால்)களை கொண்டு நடப்பவையும் உண்டு தான் நாடியதை அல்லாஹ் படைக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek