×

இரவையும் பகலையும் அல்லாஹ்வே (திருப்பித் திருப்பி) மாற்றிக் கொண்டு இருக்கிறான். அறிவுடையவர்களுக்கு இதில் ஒரு (நல்ல) 24:44 Tamil translation

Quran infoTamilSurah An-Nur ⮕ (24:44) ayat 44 in Tamil

24:44 Surah An-Nur ayat 44 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nur ayat 44 - النور - Page - Juz 18

﴿يُقَلِّبُ ٱللَّهُ ٱلَّيۡلَ وَٱلنَّهَارَۚ إِنَّ فِي ذَٰلِكَ لَعِبۡرَةٗ لِّأُوْلِي ٱلۡأَبۡصَٰرِ ﴾
[النور: 44]

இரவையும் பகலையும் அல்லாஹ்வே (திருப்பித் திருப்பி) மாற்றிக் கொண்டு இருக்கிறான். அறிவுடையவர்களுக்கு இதில் ஒரு (நல்ல) படிப்பினை உண்டு

❮ Previous Next ❯

ترجمة: يقلب الله الليل والنهار إن في ذلك لعبرة لأولي الأبصار, باللغة التاميلية

﴿يقلب الله الليل والنهار إن في ذلك لعبرة لأولي الأبصار﴾ [النور: 44]

Abdulhameed Baqavi
iravaiyum pakalaiyum allahve (tiruppit tiruppi) marrik kontu irukkiran. Arivutaiyavarkalukku itil oru (nalla) patippinai untu
Abdulhameed Baqavi
iravaiyum pakalaiyum allāhvē (tiruppit tiruppi) māṟṟik koṇṭu irukkiṟāṉ. Aṟivuṭaiyavarkaḷukku itil oru (nalla) paṭippiṉai uṇṭu
Jan Turst Foundation
iravaiyum pakalaiyum allahve mari mari varac ceykiran; niccayamaka cintanaiyutaiyavarkalukku itil (takka) patippinai irukkiratu
Jan Turst Foundation
iravaiyum pakalaiyum allāhvē māṟi māṟi varac ceykiṟāṉ; niccayamāka cintaṉaiyuṭaiyavarkaḷukku itil (takka) paṭippiṉai irukkiṟatu
Jan Turst Foundation
இரவையும் பகலையும் அல்லாஹ்வே மாறி மாறி வரச் செய்கிறான்; நிச்சயமாக சிந்தனையுடையவர்களுக்கு இதில் (தக்க) படிப்பினை இருக்கிறது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek