×

(மனிதர்களே! அனைவரும் எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய) தெளிவான வசனங்களையே நிச்சயமாக நாம் (இதில்) இறக்கியிருக்கிறோம். எனினும், 24:46 Tamil translation

Quran infoTamilSurah An-Nur ⮕ (24:46) ayat 46 in Tamil

24:46 Surah An-Nur ayat 46 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nur ayat 46 - النور - Page - Juz 18

﴿لَّقَدۡ أَنزَلۡنَآ ءَايَٰتٖ مُّبَيِّنَٰتٖۚ وَٱللَّهُ يَهۡدِي مَن يَشَآءُ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ ﴾
[النور: 46]

(மனிதர்களே! அனைவரும் எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய) தெளிவான வசனங்களையே நிச்சயமாக நாம் (இதில்) இறக்கியிருக்கிறோம். எனினும், அல்லாஹ் தான் விரும்பிய (நல்ல)வர்களையே (இதன் மூலம்) நேரானவழியில் செலுத்துகிறான்

❮ Previous Next ❯

ترجمة: لقد أنـزلنا آيات مبينات والله يهدي من يشاء إلى صراط مستقيم, باللغة التاميلية

﴿لقد أنـزلنا آيات مبينات والله يهدي من يشاء إلى صراط مستقيم﴾ [النور: 46]

Abdulhameed Baqavi
(manitarkale! Anaivarum elitil arintu kollakkutiya) telivana vacanankalaiye niccayamaka nam (itil) irakkiyirukkirom. Eninum, allah tan virumpiya (nalla)varkalaiye (itan mulam) neranavaliyil celuttukiran
Abdulhameed Baqavi
(maṉitarkaḷē! Aṉaivarum eḷitil aṟintu koḷḷakkūṭiya) teḷivāṉa vacaṉaṅkaḷaiyē niccayamāka nām (itil) iṟakkiyirukkiṟōm. Eṉiṉum, allāh tāṉ virumpiya (nalla)varkaḷaiyē (itaṉ mūlam) nērāṉavaḻiyil celuttukiṟāṉ
Jan Turst Foundation
niccayamaka nam telivupatuttum vacanankalaiye irakkiyirukkirom; melum tan natiyorai allah nervalip patuttukiran
Jan Turst Foundation
niccayamāka nām teḷivupaṭuttum vacaṉaṅkaḷaiyē iṟakkiyirukkiṟōm; mēlum tāṉ nāṭiyōrai allāh nērvaḻip paṭuttukiṟāṉ
Jan Turst Foundation
நிச்சயமாக நாம் தெளிவுபடுத்தும் வசனங்களையே இறக்கியிருக்கிறோம்; மேலும் தான் நாடியோரை அல்லாஹ் நேர்வழிப் படுத்துகிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek