×

திருமண விருப்பமற்ற முதிர்ந்த வயதுடைய (நடமாட முடியாது) உட்கார்ந்தே இருக்கக்கூடிய கிழவிகள், தங்கள் அழகைக் காண்பிக்க 24:60 Tamil translation

Quran infoTamilSurah An-Nur ⮕ (24:60) ayat 60 in Tamil

24:60 Surah An-Nur ayat 60 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nur ayat 60 - النور - Page - Juz 18

﴿وَٱلۡقَوَٰعِدُ مِنَ ٱلنِّسَآءِ ٱلَّٰتِي لَا يَرۡجُونَ نِكَاحٗا فَلَيۡسَ عَلَيۡهِنَّ جُنَاحٌ أَن يَضَعۡنَ ثِيَابَهُنَّ غَيۡرَ مُتَبَرِّجَٰتِۭ بِزِينَةٖۖ وَأَن يَسۡتَعۡفِفۡنَ خَيۡرٞ لَّهُنَّۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٞ ﴾
[النور: 60]

திருமண விருப்பமற்ற முதிர்ந்த வயதுடைய (நடமாட முடியாது) உட்கார்ந்தே இருக்கக்கூடிய கிழவிகள், தங்கள் அழகைக் காண்பிக்க வேண்டுமென்ற நோக்கமின்றித் தங்கள் மேல் ஆடைகளைக் களைந்து விட்டிருப்பதில் அவர்கள் மீது குற்றமில்லை. இதையும் அவர்கள் தவிர்த்துக் கொள்வதே அவர்களுக்கு மிக்க நன்று. அல்லாஹ் (அனைத்தையும்) நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: والقواعد من النساء اللاتي لا يرجون نكاحا فليس عليهن جناح أن يضعن, باللغة التاميلية

﴿والقواعد من النساء اللاتي لا يرجون نكاحا فليس عليهن جناح أن يضعن﴾ [النور: 60]

Abdulhameed Baqavi
tirumana viruppamarra mutirnta vayatutaiya (natamata mutiyatu) utkarnte irukkakkutiya kilavikal, tankal alakaik kanpikka ventumenra nokkaminrit tankal mel ataikalaik kalaintu vittiruppatil avarkal mitu kurramillai. Itaiyum avarkal tavirttuk kolvate avarkalukku mikka nanru. Allah (anaittaiyum) nanku ceviyurupavan, nankarintavan avan
Abdulhameed Baqavi
tirumaṇa viruppamaṟṟa mutirnta vayatuṭaiya (naṭamāṭa muṭiyātu) uṭkārntē irukkakkūṭiya kiḻavikaḷ, taṅkaḷ aḻakaik kāṇpikka vēṇṭumeṉṟa nōkkamiṉṟit taṅkaḷ mēl āṭaikaḷaik kaḷaintu viṭṭiruppatil avarkaḷ mītu kuṟṟamillai. Itaiyum avarkaḷ tavirttuk koḷvatē avarkaḷukku mikka naṉṟu. Allāh (aṉaittaiyum) naṉku ceviyuṟupavaṉ, naṉkaṟintavaṉ āvāṉ
Jan Turst Foundation
melum, penkalil vivakattai nata mutiyata (mutirntu) vayatai ataintu vitta penkal, tankal alakalankarattai(p pirarukku) veliyakkatavarkalana nilaiyil, tankal melataikalaik kalarriyiruppatu, avarkal mitu kurramillai anal (itanaiyum avarkal tavirttu) olunkaip penikkolvatu avarkalukku mikavum nalamaka irukkum. Allah (yavarraiyum) ceviyerpavan; nankaripavan
Jan Turst Foundation
mēlum, peṇkaḷil vivākattai nāṭa muṭiyāta (mutirntu) vayatai aṭaintu viṭṭa peṇkaḷ, taṅkaḷ aḻakalaṅkārattai(p piṟarukku) veḷiyākkātavarkaḷāṉa nilaiyil, taṅkaḷ mēlāṭaikaḷaik kaḻaṟṟiyiruppatu, avarkaḷ mītu kuṟṟamillai āṉāl (itaṉaiyum avarkaḷ tavirttu) oḻuṅkaip pēṇikkoḷvatu avarkaḷukku mikavum nalamāka irukkum. Allāh (yāvaṟṟaiyum) ceviyēṟpavaṉ; naṉkaṟipavaṉ
Jan Turst Foundation
மேலும், பெண்களில் விவாகத்தை நாட முடியாத (முதிர்ந்து) வயதை அடைந்து விட்ட பெண்கள், தங்கள் அழகலங்காரத்தை(ப் பிறருக்கு) வெளியாக்காதவர்களான நிலையில், தங்கள் மேலாடைகளைக் கழற்றியிருப்பது, அவர்கள் மீது குற்றமில்லை ஆனால் (இதனையும் அவர்கள் தவிர்த்து) ஒழுங்கைப் பேணிக்கொள்வது அவர்களுக்கு மிகவும் நலமாக இருக்கும். அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek