×

உங்கள் குழந்தைகள் பருவமடைந்துவிட்டால், அவர்களும் தங்களுக்கு மூத்தவர்கள் அனுமதி கோரவேண்டிய பிரகாரம் அனுமதி கோர வேண்டும். 24:59 Tamil translation

Quran infoTamilSurah An-Nur ⮕ (24:59) ayat 59 in Tamil

24:59 Surah An-Nur ayat 59 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nur ayat 59 - النور - Page - Juz 18

﴿وَإِذَا بَلَغَ ٱلۡأَطۡفَٰلُ مِنكُمُ ٱلۡحُلُمَ فَلۡيَسۡتَـٔۡذِنُواْ كَمَا ٱسۡتَـٔۡذَنَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۚ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمۡ ءَايَٰتِهِۦۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٞ ﴾
[النور: 59]

உங்கள் குழந்தைகள் பருவமடைந்துவிட்டால், அவர்களும் தங்களுக்கு மூத்தவர்கள் அனுமதி கோரவேண்டிய பிரகாரம் அனுமதி கோர வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரித்துக் கூறுகிறான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன் ஞானமுடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: وإذا بلغ الأطفال منكم الحلم فليستأذنوا كما استأذن الذين من قبلهم كذلك, باللغة التاميلية

﴿وإذا بلغ الأطفال منكم الحلم فليستأذنوا كما استأذن الذين من قبلهم كذلك﴾ [النور: 59]

Abdulhameed Baqavi
Unkal kulantaikal paruvamataintuvittal, avarkalum tankalukku muttavarkal anumati koraventiya pirakaram anumati kora ventum. Ivvare allah tan vacanankalai unkalukku vivarittuk kurukiran. Allah anaittaiyum nankarintavan nanamutaiyavan avan
Abdulhameed Baqavi
Uṅkaḷ kuḻantaikaḷ paruvamaṭaintuviṭṭāl, avarkaḷum taṅkaḷukku mūttavarkaḷ aṉumati kōravēṇṭiya pirakāram aṉumati kōra vēṇṭum. Ivvāṟē allāh taṉ vacaṉaṅkaḷai uṅkaḷukku vivarittuk kūṟukiṟāṉ. Allāh aṉaittaiyum naṉkaṟintavaṉ ñāṉamuṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
innum unkalilulla kulantaikal pirayam ataintuvittal avarkalum, tankalukku (vayatil) muttavarkal anumati ketpatu pol anumati ketka ventum; ivvare allah tannutaiya vacanankalai unkalukku vivarikkinran; allah (yavarraiyum) arintavan; nanam'mikkavan
Jan Turst Foundation
iṉṉum uṅkaḷiluḷḷa kuḻantaikaḷ pirāyam aṭaintuviṭṭāl avarkaḷum, taṅkaḷukku (vayatil) mūttavarkaḷ aṉumati kēṭpatu pōl aṉumati kēṭka vēṇṭum; ivvāṟē allāh taṉṉuṭaiya vacaṉaṅkaḷai uṅkaḷukku vivarikkiṉṟāṉ; allāh (yāvaṟṟaiyum) aṟintavaṉ; ñāṉam'mikkavaṉ
Jan Turst Foundation
இன்னும் உங்களிலுள்ள குழந்தைகள் பிராயம் அடைந்துவிட்டால் அவர்களும், தங்களுக்கு (வயதில்) மூத்தவர்கள் அனுமதி கேட்பது போல் அனுமதி கேட்க வேண்டும்; இவ்வாறே அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவன்; ஞானம்மிக்கவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek